எதிரிக்கு எதிரி நண்பன்
அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொதுவேட்பாளராக அறிவிக்கும் திட்டத்தை சீமானிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியது திமுக தான், இந்த ஒரு மானங்கெட்டதனமான பேச்சுவார்த்தயை சீமானிடம் சென்று திமுக செய்தது முழுக்க முழுக்க முதல்வர் விஜய் மீதான காழ்ப்புணர்வில் மட்டுமே.
சீமான் திராவிடத்தை மட்டுமல்ல திமுகவையே அழிக்க துடிக்கும் இந்துத்துவா சக்திகளின் செல்லப்பிள்ளை அவனை அரவணைத்துக் கொள்ளும் அளவிற்கு திமுக சென்று விட்டது
திமுக போட்டியிடாத சூழலில் அந்த வாய்ப்பை சீமானுக்கு வழங்கி விஜய் எதிர்ப்பை செய்ய நினைக்கிறது, தாய்மாமன் சீர் எடுத்துக் கொண்டு போனது கூட இந்த திட்டத்தின் வெளிப்பாடே.
அவதூறு பரப்பும் இந்த பெண் @karm39am மீது தமிழக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் @tnpoliceoffl@TANGEDCO_Offcl மின் நுகர்வு எண் மூலம் இந்த பெண் பதிவில் இருக்கும் உண்மை தன்மையை மக்கள் அறிய செய்வீர்களா? @CTR_Nirmalkumar
DMK Against VIJAY 💯
ADMK Against VIJAY💯
Whole Kollywood Against VIJAY💯
Sangeetha Against VIJAY💯
But Thala Ajithkumar Fans Support VIJAY..♥️😎
Rivalry than Athukunu CM nanbar ah epovum Vittu Kuduthura Maattom 🥳🔥🫶