TNEB have received initial approval for hiring 8000 Field assistant posts. Hiring will be done phased manner first phase 5,000 posts in 2027 and 3,000 posts in 2028 by Direct Recruitment through TNPSC.
மூணு கோடி லஞ்சம் கேட்டதா பரப்பியது முழுக்க அவதூறு.. அதற்கான உண்மைதன்மை காணொளி..
@MaridhasAnswers காசு வாங்கி அவதூறு பரப்பும் நாயே..இந்தா கவ்விட்டு ஓடு..
@Keerthana4VNR 💪🏻
தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் அடுத்த முக்கிய நகர்வு!
இன்று நடைபெறும் 3-வது அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில் முதலீடுகள், மின்கலச் சேமிப்பு, மக்கள் நலத் திட்டங்கள், புதிய சட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.
Post-byelections,
1. Every missing child is a breaking news.
2. Every murder is a breaking news.
3. TN is being projected as unsafe for women.
4. The same narrative dominates all media houses simultaneously.
Do law and order issues exist? Yes ✅
Must they be dealt with severely? Yes. ✅
But does the NCRB data show a record high surge in crime as portrayed? No
Scores of children have gone missing and 100s of murders have happened over the last 5 years too. Honestly, how many do you recall seeing on the breaking news everyday?
Then, why this sudden media uproar? Now let’s connect the dots.
TVK’s vote base is the youth, women and families who see Vijay as Anna, Thai Maaman and Vijay Maama.
Targeted fear is being amplified around that particular section, who form the strong support base with the help of media houses.
With by-elections around the corner and barely 20 days left before the no-confidence motion deadline, this reporting has become very aggressive. How can one not ignore the timing?
We are not dismissing the legitimate concerns about public safety.
At the same time a neutral media should also publish the data, compare the numbers and then debate.
Always know that: Politics is a ruthless game. The opposition will weaponize every issue and stoop to any level if it serves their political survival. Nothing is off limits when power is at stake.
பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டம்!
பாதுகாப்பான குறுவட்டங்களிலுள்ள பாசன வசதியில்லாத தனிநபர் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு, ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் அமைக்க மானிய உதவி வழங்கப்படுகிறது.
✅ சிறு, குறு விவசாயிகளுக்கு 60% மானியம் – அதிகபட்சம் ₹1.20 லட்சம்.
✅ இதர விவசாயிகளுக்கு 50% மானியம் – அதிகபட்சம் ₹1 லட்சம்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் முயற்சி!
தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கு – 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது!
தூத்துக்குடியில் 40 வயது சசிகலா, பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் அவரது மருமகனால் அரிவாளால் தாக்கிக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்ட போலீசார், 3 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்து, திருடப்பட்ட தங்க நகைகளையும் மீட்டனர்.
தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்
தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்!
இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்?
வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா?
#LawAndOrder #Thoothukudi
இது தான் புது ஐடி : @1Cr74LakhDemons
பழைய ஐடி எப்போ ரீஸ்டோர் ஆகும்னு தெரியல.. அதுவரைக்கும் இந்த ஐடி தான்...ஃபாலோ பண்ணி சப்போர்ட் பண்ணுங்க நண்பர்களே ❤️🙏
ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு,
ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய
குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்?
திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது.
நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான்.
தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டண உயர்வு!
ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு தீர்வு கண்ட முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் மனமார்ந்த நன்றி!
அரசியல் ஆதாயத்திற்காக அல்ல… உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காகவே ஆட்சி!
12 ஆண்டுகளாக செய்யத் தவறியதைச் செய்து காட்டியிருக்கிறது இந்த அரசு!
@TVKVijayHQ
இன்று (28.10.2026) புதன் கிழமை
அரசுப் பள்ளி மாணவியர்களுக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இலவசமாக ஆட்டோ பயணத்தை வழங்கி வரும் சகோதரி திருமதி. ராஜி அவர்களை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திரு. @LoyolaMani அவர்கள் நுங்கம்பாக்கம் பகுதியில் தற்செயலாகச் சந்தித்தார். அப்போது, “ஒரு நாள் அலுவலகத்திற்கு வாருங்கள் அக்கா” என்று அன்புடன் அழைப்பு விடுத்தார்.
அரசுப் பள்ளி மாணவியர்களுக்கு இலவச ஆட்டோ பயணத்தையும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 20% கட்டணச் சலுகையையும் வழங்கி வரும் சகோதரி ராஜி அவர்களைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திரு. லயோலா மணி அவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகத்திற்கு அழைத்து, பட்டு புடவை மற்றும் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
அரசுப் பள்ளி மாணவியர்களுக்கு உதவி செய்து வரும் சகோதரி ராஜி போன்ற சமூக அக்கறை கொண்ட நல்லுள்ளங்களைத் தமிழக வெற்றிக் கழக அரசு என்றும் பாராட்டி ஊக்குவிக்கும் என்று திரு. லயோலா மணி அவர்கள் தெரிவித்தார்.
தவெக அரசு... தமிழ் நாட்டின் இருமொழி கொள்கையில் இருந்து விலகி விட்டதா ?
தவெக கட்சியில் 'இரு மொழி கொள்கை ' அடிப்படை கொள்கை இருந்து அகற்றப்பட்டு விட்டதா ?
Tvk government implementing Three language policy - in govt administration...
'Arignar anna' policy in dust bin
Rss agenda in front seat