தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜுனா
அப்படி போடு!
ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க முடியாது எனத் தெளிவாகக் கூறுங்கள்.
பிரேமலதா போல, சவுமியா போல சாட்டை துரைமுருகனோ, கார்த்தியோ, பர்கானாவோ, ஹிம்லரோ சட்டசபைக்கு நாம் தமிழர் சார்பாக வென்றிருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும் - பத்திரிகையாளர் கோடீஸ்வரன் வேதனை 👇
திட்டம் செயல்படுத்தப்பட்டு எத்தனை பேருக்கு மோதிரம் கொடுத்தாங்க தெரில ஆனா விளம்பரம் மட்டும் 🥺🥺
இந்த விளம்பரத்துக்கு எல்லாம் மற்ற நிறுவனத்திற்கு பணம் கொடுக்கணும் தானே ? மக்கள் பணத்தை இது போல தொடுவதையும் தவிர்க்கலாமே @TVKVijayHQ
போதை பொருள் பயபடுத்துறானுங்கன்னு காலேஜ்ல இருக்க பையன் கம்ப்ளைண்ட் பண்ணதுக்கு 20 பேர் சேந்து அடிச்சி கொண்ணுயிருக்கானுக.
Media இப்போலாம் கொலை செய்தியை கூட கண்டுக்க மாட்றானுக, அரும���யான மாற்றம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சகோதர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் நாம் தமிழர் கட்சியின் சகோதரன் இடும்பாவனம் கார்த்தி, அக்கா பாத்திமா பர்கானா உள்ளிட்ட நாம் தமிழர் பொறுப்பாளர்கள்!
இதே மாதிரி காவிரி தமிழகத்தில் தான் அதிக தூ��ம் ஓடுகிறது! ஆகவே நீர் தமிழகத்திற்கே அதிகம் தரவேண்டும் என்று ஒருத்தன் கர்நாடகாவில் இருந்துகொண்டு பேசினால் கன்னடர்கள் இந்நேரம் அவனுக்கு சமாதிகட்டி பூ வச்சிருப்பாங்க! தமிழர்கள் ஏமாளிகள், இளிச்சவாயரகள்!!
■மாற்று மொழியினருக்கு உயரிய மாநில அரசு பதவிகளை கொடுக்கும் விஜய் மீது துளி எதிர்ப்புணர்வும் வராமல்.,
■விஜய் நல்லவர்.,
~அவர் காலில் விழுந்து கெஞ்சினால் நம் கோரிக���கையை நிறைவேற்றுவார் அதுவே தமிழ்த்தேசிய அரசியல் என்று சிலபேரை ஏமாத்தி விஜய் காலில் விழ வெச்சினுருக்கான் பாரிசாலன்.!
அவதூறு: தனக்கு வாக்களிக்காத மக்களை பைத்தியக்க��ரர்கள் என்று திட்டுகிறார் சீமான்!
உண்மை: கொள்கை , கோட்பாடு, நல்லது கெட்டது தெரியாமல், வெறும் சினிமா கவர்ச்சி��்கு வாக்களித்ததை குறிப்பிட்டு பைத்தியக்காரத்தனம் என்ற அர்த்தத்தில் பேசினார் சீமான்!
சட்டமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் கிறிஸ்துவ மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது என்பதோடு நிறுத்தாமல்,
“எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்த���லும் தெரிந்து கொள்ள முடியாது” என்று பேசி தாய்மொழி தமிழை அவமானப்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது!
எனக்கு எப்படி வருகிறதோ அப்படித்தான் பேசுவேன் - அமைச்சர் 🤮 மரிய வில்சன்🤡
அதாவது இனி ஒவ்வொரு முறையும் தமிழை 🐯🐟🏹 சரியாக படிக்காமல், தப்பும், தவறுமாக தான் பேசுவேன்❗ ��ன்று மிரட்டுகிறார் மாண்பு இல்லாத மரிய வில்சன்🤡
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து கொண்டே தமிழ் மொழியை இப்படித்தான் கொச்சைப்படுத்தி பேசுவேன்❗ ஒருபோதும் என்னை திருத்திக் கொள்ள மாட்டேன் 😡என்று தமிழ் மொழியை அவமதித்து பேசிய அறிவிலி மரிய வில்சன் உடனடியாக பதவி விலகி தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்❗
@MarieWilson_TVK @TVKVijayHQ @CMOTamilnadu