ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்கிறேன்..யாரும் என்னை பின் தொடர வேண்டாம் - விஜய்
கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தவெக தலைவர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்
#VijayPressMeet#TVKVijay#Madurai#Samayamseithigal
நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதில���ம் இன்று காலை காலமானார் - மருத்துவமனை அறிக்கை
#RIPCaptain #RIPVijayakanth #CaptainVijayakanth #SamayamTamil