இது கதையல்ல கறுப்பு சரித்திரம் !
அத்திப்பட்டு, வேலுடையான்பட்டு, பாப்பனம்பட்டு, வெண்ணெய்குழி னு 23 கிராமங்கள் செய்த தியாகம் உங்களுக்கு தெரியுமா???
For full video: https://t.co/BRP3tDRM2A
பெண்ணாடம் மின் நிலையத்தில் புகார் அளித்தும் போதிய நடவடிக்கை இல்லை.மழை காலங்களிலும் மற்றும் பொங்கல் தினங்களிலும் இதுபோன்று மின்சாரம் இல்லாமல் இருந்தால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.@CuddaloreColle1
மதிப்பிற்குரிய கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மேலூர் கிராமத்தில் சுமார் மூன்று நாட்களாக ஒரு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி மேலூர் ஊராட்சி நிர்வாகிகளும் மற்றும் மக்களும் .@CuddaloreColle1
Got a game in you?
Play the Tejasvi Surya Football Cup with Sri @annamalai_k & me from December 25
Matches to be held in 9 turfs across B'luru. Tournament open for both men & women
Bengaluru South, register your team for free on https://t.co/ipRyYTtffF
See you at the ground!
The last few months have been surreal. My maiden outing with #TeamIndia and we won the T20I series. A dream come true moment made special by the champion bunch. I thank my teammates for their constant support and encouragement. Thank you everyone for your love & support 🙏
Natarajan, you were outstanding this series. To perform brilliantly in difficult conditions on your India debut speaks volumes of your talent and hardwork 👏 You deserve Man of the Series from my side bhai! Congratulations to #TeamIndia on the win 🇮🇳🏆
All IPL teams they are giving chances to youngsters But Still CSK reliant with their experienced players. Why they're not giving chances to them... from Cuddalore
#staraikelungal#starsportstamil
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குபெற #அம்மா_அரசு நடவடிக்கைகள் எடுத்து வெற்றி பெற இருந்த போது அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து,
தமிழகத்திற்கு விலக்கு இல்லாதபடி செய்தவர் நளினி சிதம்பரம். இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் @mkstalin அன்றைக்கு கண்மூடி வாய்பொத்தி இருந்தது ஏன்?
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கே.ஆர்.ராமநாதன் என்பவரின் மகள் ஐஸ்வர்யா, யூபிஎஸ்சி தேர்வில் மாநில அளவில் 2-ம் இடத்தையும், அகில இந்திய அளவில் 47-வது இடத்தையும் பிடித்து இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகியுள்ளார். வாழ்த்துக்கள் 💐💐💐