File a civil suit for defamation and then call for documents of last 5 year financial statements of the company and promoters to establish the connection between them and PR companies to do 'hit' jobs using media as a safeguard.
Watch | "பேராசிரியர் கலையரசன் விலைவாசி உயர்வு குறித்து கருத்து சொல்ல அனைத்து உரிமையும் உண்டு; காவல்துறை அவர்களை அணுகுவது என்பது ஏற்புதையது அல்ல”
- இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கருத்து
#SunNews | #Kalaiyarasan | #ChennaiPolice
பைக்-ல போயிட்டு இருந்தப்போ டீட்டா சரவணன் கத்தியது கேட்டு பதறிட்டோம். "Animals பெயர் சொல்லி அண்ணனை அசிங்கப்படுத்திட்டாங்க."-னு கேஸ் கொடுத்திருக்கானுக.
ஜட்ஜ் சிரிச்சுவிட்டுட்டார். 🤣🤣🤣
கரூர்லயே முடிச்சிருக்கலாம் = “கரூர் தவெக கூட்டத்தில் அஜாக்கிரதையால் 41 பேர் இறந்த சம்பவத்துலேயே தவெகவை முடிச்சிருக்கலாம். நடிகர் விஜய்யை தூக்கி உள்ள வைச்சிருக்கலாம்.”
koலை மிரட்டல் அல்ல. அது ஒரு கலை மிரட்டல்.
பல்லவி அக்கா எல்லா இடத்துக்கும் ஏன் குழந்தைய தூக்கிட்டு போறாங்க தெரியுமா??
அவங்க அண்ணா ஆட்சில குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லன்னு தான் போற இடமெல்லாம் குழந்தைய safe ah கூடவே தூக்கிட்டு போறாங்க.