இன்று உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரம் குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது , புகாரே கொடுக்காத நிலையில் நீதிமன்றம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ? பேப்பரில் வருவது வைத்து நீங்க கேள்வி கேள்களாம் நீதிமன்றம் அப்படி எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதியரசர் கூறியதோடு , ஒரு கலெக்டர் தன்னையே பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என்றால் மக்களை எப்படி பாதுகாப்பார் என்றும் கேள்வி கேட்டுள்ளார் , தமிழக அரசாங்கம் தெளிவாக புகார் எதுவும் வரவில்லை என்று கூறிவிட்டு நிலையில் மீண்டுமொரு முறை கலெக்டரிடம் விசாரித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய சொல்லியுள்ளார்
இதைத்தானேடா நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டிருக்கேன்
#TVK அரசு செய்யும் நல்ல விஷயங்கள் மக்களிடம் சரியாகச் சென்றடைவதில்லை. முந்தைய அரசுக்கு ஆதரவானவர்கள் மற்றும் பணம் கொடுத்து இயக்கப்படும் குழுக்கள் திட்டமிட்டு எதிர்மறையான நரேட்டிவ்களைப் பரப்புகின்றன. ஒவ்வொரு விஷயத்துக்கும் அரசு விளக்கம் அளிக்க முடியாது என்றாலும், முக்கியமான குற்றச்சாட்டுகளைப் புறக்கணிப்பது நல்லதல்ல. முன்பு டெண்டர்கள் குறித்த வெளிப்படைத்தன்மையே இல்லாத நிலையில், இன்று சைக்கிள் முதல் கேக், நகை, தங்க மோதிரம் வரை யார், எவ்வளவு தொகைக்கு டெண்டர் பெறுகிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் அரசையும் குறை கூறுகிறார்கள். அரசு தனது சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதுடன், தவறான தகவல்களுக்கும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதேபோல், ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். விமர்சனங்களையும் அவதூறுகளையும் வேறுபடுத்திப் பார்த்து, தேவையான இடங்களில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குகள் தொடர வேண்டும். முந்தைய ஆட்சியில் இத்தகைய எதிர்ப்புக் குரல்களுக்கு என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொண்டாலும், தற்போதைய அரசு ஜனநாயக அணுகுமுறையைக் கைவிடாமல் தவறான பிரசாரங்களை ஆதாரங்களுடன் எதிர்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், சென்னையின் விலைவாசி உயர்வுக்கு விஜய்தான் காரணம் என்று கூறும் தவறான பிரசாரங்களுக்கும் அமைதியாக இருக்காமல் உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். #virtualwarriors இல்லையென்றால் உங்கள் நிலைமை அவ்வளவுதான் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். #Vijay #TVKVijay #AnirudhKavyaWedding #TVKGovernment
The moment is here! That one handshake made crores of fans happy ! Superstar asking the CM to sit. CM saying May I go and wish the couple and come? Oh yes! Simple gesture of humans. MKS also did the same. Good vibes at Ani- Kavya reception!
நம்ம செம்மைய வாழ்ந்து காற்றது தான்
நம்ம வாழவே கூடாதுனு நினைக்குறவங்களுக்கு நம்ம குடுக்குற பெரிய தண்டன 😌
காலம் எப்படி எல்லாம் வேலை செய்யுதுன்னு பாத்திய பையா 🔥♥️