மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இதை எடுத்து செல்கின்றேன் இத்தகைய போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது இந்த காவலர் மீது வழக்கு பதிவு செய்து இடைநீக்கம் செய்ய வேண்டும் @CMOTamilnadu@TVKVijayHQ
முதலமைச்சர் ஜோசப் விஜய் ன்னு போடுறது பிரச்சினை ஆகிடுச்சு.
டேய் உன் அப்பா பெயர் என்னடா. 2009 ல இவன் Canada போன போது இவன் அப்பா பெயர் SEBASTIAN. இப்போ செந்தமிழன் 😂😂
Official PROOF comment ல இருக்கு 👇