சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து,முன்னாள்
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று நேரில் சந்தித்து, மரியாதை நிமித்தமாக சந்தி���்தேன்!
ஜனநாயக மரபையும் அரசியல் நாகரிகத்தையும் மதிக்கும் இந்த சந்திப்பு, மக்கள் நலனே முதன்மை என்ற நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
#PremalathaVijayakanth #MKStalin #TamilNaduPolitics #Democracy #PoliticalCourtesy
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்கைப் புதல்வர், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி @mkstalin அவர்கள், மனிதநேயத் தலைவர் கேப்டன் அவர்களின் புதல்வரும் தேமுதிக இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் @vj_1312 அவர்களுக்கு விருதுநகர் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.
இணையும் சக்தி – வெல்லும் தமிழகம்!
லட்சியம் 234! நிச்சயம் 215!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
இன்று முதலமைச்சர் M. K. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, தேமுதிக விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்.
தமிழகத்தின் முன்னேற்றமும், மக்களின் நலனும் முன்னிலையாக,
இந்த கூட்டணி உறுதியான பாதையில் முன்னேறும்.
நம்பிக்கையுடன்… வெற்றிக்கான பயணம் தொடங்குகிறது!
#PremalathaVijayakanth #DMDK #MKStalin #கூட்டணி #தேர்தல்
இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் இன்று. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எனவே அவருடைய ��ிறந்த நாளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
#Kalaingar102
நேர்மையின் நிழல்தனிலே நாட்டு நலம் பேணுகிறோம்,
தேமுதிக எனும் தீபத்தின் மூலம் புதிய வழி தேடுகிறோம்.
தூத்துக்குடி மாவட்டம் பகுதி செயலாளர் மகள் திருமண விழாவில் தொண்டர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் என பல ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவார வரவேற்புடன் கடந்து கொண்டு மணமக்களை வாழ���த்தினேன்.
#dmdk #captainvijayakanth #premalathavijayakanth #dmdkparty #thuthukudi
எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்!
நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம்.
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்.
@PremallathaDmdk
Captain Vijayakanth was not just a towering figure in Tamil cinema and politics, but a man who earned the love and respect of many, including our Prime Minister. Narendra Modi ji always saw him as more than a political colleague. He would fondly call him the ‘Lion of Tamil Nadu’ and check on him like an elder brother during his illness. Their bond was built on true affection and mutual respect – it was a friendship that went beyond politics.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதம��் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கு இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று.
@PMOIndia
@AmitShah
Credit : @themodistory
#Captainvijayakanth
#Dmdk #narendramodiji #Premalthavijayakanth
எங்களின் உயிருக்கு நிகரான எங்கள் தேமுதிகவை பற்றி குறைத்து மதிப்பிடும் ஊடக பொறுக்கிகளுக்கு இந்த காணொளி எங்களின் பதிலடி
அரசியல் அனாதை @TiruchiSuriyaa விற்கும் பீத்த பதிரிக்கையாளர் முட்டபோண்டா மணி அவர்களுக்கும் இறுதி எச்���ரிக்கை
பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில், நமது தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு கல்லூரிகள் பங்கேற்ற நிலையில், தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
விளையாட்டு என்பது அனைவரும் சமமாக இணைந்து திறமையை நிரூபிக்கக்கூடிய மேடை. ஆனால் சக வீராங்கனைகளை, அதிலும் தமிழக மாணவிகளைத் தாக்கியது மிகவும் கண்டிக்கத் தக்க செயல்.விளையாட்டு என்பது வீரத்துடன் சவால்களை எதிர்கொள்வதற்காகவே இருக்க வேண்டும்; ஆனால், கோழைத்தனமாகச் சக வீராங்கனைகளை தாக்குவது என்பது ஒரு தவறான தரம் கெட்ட செயல்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த மாணவிகள் ���த்திரமாகத் தமிழகம் திரும்பத் தமிழக அரசு அனைத்து தேவையான உதவிகளையும் செய்து, அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
#Punjab #kabadiplayers #TamilNadu #studentsunderattack