இப்போ எல்லாம் கலியாணம் முடிச்சா அவுட்டோர் போய் போட்டோ எல்லாம் புடிக்கிறாங்க... பாக்க அழகா இருக்கு...
...
இதுக்காகனாச்சும் வர தை மாசம் ஒரு கலியாணம் முடிக்கணும் சார்...
ஒரு பேனாவை தொலைத்தால் புது பேனா வாங்கிடலாம்... பேனாவோட மூடி தொலைந்தால் புது மூடி வாங்க முடியாது...
மூடி என்பது சின்ன விஷயம் தான்... ஆனா அது தொலைந்துவிட்டால் அப்புறம் மூடவே முடியாது.... :)))
அதனால ................................ எந்த சின்ன விசயத்திலும் அலட்சியமா இருக்காதீங்க...