@shanmugamchin10 ஏதோ ஒண்ணு சொல்லியே ஆகனும்னு பேசராப்ல மேடம். ஏதோ இவங்க ஆட்சில எல்லா மினிஸ்டர், MLA மைக் முன்னாடி சிறந்த சொற்பொழிவு ஆற்றிட்டு போன மாதிரி.
Minister Bussy Anand making a fair and honest point.
This has been the case with many parties, people claiming to be from a party and trying to extort from people.
People also play a responsible part in reporting such crime!
@BussyAnand
சுக்காம்பட்டி கிராம மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொள்வார்கள். தொடர்புடைய கடவூர் ஊராட்சி ஒன்றிய சாலையை நெடுஞ்சாலைத்துறை பொறுப்பில் எடுத்து, மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப கூடிய விரைவில் புதிய பாலம் கட்டித்தரப்படும். நமது அரசில் எளிய மக்களின் அடிப்படைத் தேவைகள் முதன்மையாக நிறைவேற்றப்படும்.
@PpdThiagu@TVKVijayHQ She is doing her duties steadily everyday. Why T R B Raja didn't tell the exact details (date and reason) of when those companies left. Just vaguely telling because of the TVK party those companies left. He knows the reason right.
பீர் கமிஷன், சாராய கமிஷன், CBSE NOC கமிஷன், 35% டெண்டர் கமிஷன், டிரான்ஸ்பார்மர் கமிஷன், ரூ.10 வசூல், சதுப்புநில அனுமதி கமிஷன், மணல் கொள்ளை கமிஷன், கனிவளக் கொள்ளை கமிஷன் என @mkstalin ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய ஒட்டுமொத்த ஊழல் பேர்வழிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தால், திமுக என்ற கட்சியின் சுவடே தெரியாமல் போய்விடும் @arivalayam .
உங்கள் ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தப் பல்வேறு ஊழல்கள் குறித்த ஆதாரங்கள் இன்று ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin முதல் ஒட்டுமொத்த திமுக ஐ.டி. பிரிவு வரை இறங்கி, இந்தத் தரமற்ற “சோபா அரசியலை” முன்னிறுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
📌முதலில், அந்த சோபா வாங்கப்பட்ட பணம் முறைகேடானது என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா ?
📌அப்படியே முறைகேடு நடந்ததாகவே வைத்துக் கொண்டாலும், அந்த சோபா VCK அலுவலகத்திற்கு வாங்கப்பட்டது தவெக தலைவர் விஜய் @TVKVijayHQ அவர்கள் முதலமைச்சராக வருவதற்கு முன்புதானே ? அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தது மு.க.ஸ்டாலின் தானே ?
📌அப்படியானால், அந்தப் பணம் முறைகேடானது என்று உங்களுக்கு அப்போதே தெரிந்திருந்தால், ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை ? ஏன் விசாரணை நடத்தவில்லை? உங்கள் அரசு அப்போது என்ன செய்து கொண்டிருந்தது?
📌ஆட்சியில் இருந்தபோது கமிஷன் மற்றும் ஊழல்களால் சூழப்பட்டிருந்த நீங்கள், இன்று அந்த கமிஷன்கள் இல்லாததால் அரசியல் விரக்தியில் இருப்பது போலத் தெரிகிறது.
திமுக தலைமையும், உதயநிதி அவர்களும், மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசுங்கள். இத்தகைய தரமற்ற அரசியல் நாடகங்களை இப்போதாவது நிறுத்திக் கொண்டால் நல்லது.
Brigade's Environmental clearance for their project within Ramsar site has been cancelled.
It must be understood that Brigade's project was well within the Ramsar site. Let us make it clear that Brigade's construction site is not in zone of influence. It is right within the Ramsar site where construction cannot be allowed as per Wetland Conservation and Management rules 2017 under Environment Act. Brigade played fraud in its application by misrepresenting and concealing key facts. The officials/ politicians of different Departments colluded to provide the EC and CMDA construction approval fraudulently to them. Better sense prevailed and their approval has been cancelled now!
Thanks to all those who raised your voice and supported us in this struggle. Lets save and preserve Ramsar land to preserve our ecology as well as prevent flooding in Perumbakkam and Pallikaranai.
@kevinpaulshow It is newborn baby, she should be there to feed her baby anytime.
World Health Organization:
Exclusive breastfeeding is recommended for the first six months of a baby’s life.
@tony_tamizh@CMOTamilnadu People should take responsibility and follow civic sense.
1) Properly put garbage in respective box.
2) Don't throw plastic bottle or cover in road, water area.
Don't expect government to do everything for our improper behaviour.
People behaviour>>>>>Government implementation
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே 3 அடி உயரத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறும் கிராம மக்கள்!
@TANGEDCO_Offcl
நேற்று சட்டப்பேரவையில் ஒருமையில் பேசி அடிக்க பாய்வது போல் எழுந்து நின்று கத்திய இராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் லட்சணம் பாருங்க மக்களே.. @kvmuthuramaling
அரசுப் பள்ளியில் பரிசு பொருட்களை பதுக்கி மக்களிடம் ஓட்டு வாங்கியவர்
கோயம்பள்ளி- மேலப்பாளையம் உயர் மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
#TN_GOVT|#Karur|#PublicGrievance|#MuthuKumaranIAS