@Nandhan_Talkz அப்பறம் என்னபா இனிமேல் முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்றால��� qualification மினிமம் 50 படம் நடித்து இருக்க வேண்டும்.அமைச்சர் ஆக வேண்டும் என்றால் ரசிகர் மன்ற��்தில் 20 வருஷம் வேலை செய்து இருக்க வேண்டும் என்று law pass பண்ண வேண்டியது தானே. புரட்சி,போராட்டம் என்று எதுவும் தேவை இல்லை