@OGprasanna இதில் வேடிக்கை எண்ணனா நாதக னு ஒரு கட்சியவே மறந்துட்டாணுங்க ( கருத்து கணிப்பு எடுக்கு��வன் உட்பட) TVK பாய்ஸ் கணவுலகத்துல வாழ்கிறவர்கள் மே 4 க்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் 🤩
7 ல் முடியும் என்று நினைக்கிறேன்.... 2021 சீட்டுகள் குறைவா இருக்குனு மத்த கட்சிகள் வாங்க தயங்கிய நிலையில் முதலில் சென்று வாங்கி கூட்டணியை பலபடுத்தியவர் தலைவர் திருமா... இன்றும் முந்திக் கொள்ளாமல் திமுக மீது வைத்த நம்பிக்கையே அவர் ஏமாற்ற படுவதற்க்கு முக்கிய காரணம்...அவர் ஒருவரால் மட்டுமே இந்த கூட்டணி உயிர்ப்புடன் இருக்கு... அதிகாரம் இல்லைனாலும் அவர் தான் இந்த கூட்டணியின் தலைவர்... ஆசான்....கடந்த பத்து ஆண்டுகளில் வாக்கிலும் சரி நம்பிக்கை பெறுவதிலும் சரி அதிகாரத்திற்க்கு வருவதிலும் சரி துள்ளியமா செயல் பட்டு முன்னேறிய ஒரு கட்சினா அது விசிக மட்டும் தான்.... இந்த ஏமாற்றம் தலைவருக்கு புதிதல்ல.... தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி கேலிக்கு உள்ளாவதை விட அதிகாரத்தை பெறுவது முக்க��யம்.... அவர் பேசும் போதே குரலில் தெம்பில்லை.... ஏமாற்ற பட்டதற்க்கான விரக்தி தெரிகிறது இந்த இக்கட்டான சுழலில் தொண்டர்கள் மற்றும் நி��்வாகிகள் அவருக்கு மேலும் மன கஷ்டத்தையும் இக்கட்டான சூழலையும் உருவாக்கி தந்திட வேண்டாம்.... காலம் பதில் சொல்லும்....