விநாயக���் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்��ிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!
மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!
#GaneshChaturthi
#CMJosephVijay
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், உங்களின் மக்கள் சேவையும், துறை சார்ந்த அறப்பணிகளும் தொடர்ந்து சிறக்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.@RameshOffcl
தமிழக முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. C. ஜோசப் விஜய் அண்ணா அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக என்னை நியமித்து, என் மீது வைத்துள்ள இந்த அளவற்ற நம்பிக்கையும், அன்பும், பொறுப்பும் என் கண���களை நனையச் செய்கிறது. இந்தப் பொறுப்பை ஒரு பதவியாக அல்ல, மக்களுக்கு சேவை செய்யும் புனிதமான வாய்ப்பாக கருதி, முழு அர்ப்பணிப்பு��னும், நேர்மையுடனும் செயல்படுவேன்.
என்னுடைய அரசியல் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் வழிகாட்டியாகவும், ஊக்கமாகவும் இருந்து, எப்போதும் என்னை நம்பி உற்சாகப்படுத்திய கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு அமைச்சர், அன்பு அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகளையும், பணிவான வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், நான் இன்று இந்த உயர்ந்த பொறுப்பை அடைய மிக முக்கிய காரணமாக இருந்த என்னுடைய அனைத்து கழக நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, வட்டம், அணி நிர்வாகிகள், பூத் பொறுப்பாளர்கள், என் அன்பு உடன்பிறப்புகள் மற்றும் என்னுடன் தோளோடு தோள் நின்று பயணித்த ஒவ்வொரு கழகத் தோழர்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது வி. சிவாவின் வெற்றி அல்ல; என்னை நம்பிய ஒவ்வொரு கழகத் தோழரின் வெற்றி. உங்கள் அன்பும், உழைப்பும், நம்பிக்கையும் தான் என்னை இந்தப் பொறுப்பிற்கு கொண்டு வந்தது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், அவர் எனக்கு வழங்கிய இந்த உயரிய பொறுப்பின் பெருமையையும் என்றும் காப்பாற்று��ேன். அவருடைய பெயருக்கும், இந்தப் பதவிக்கும் பெருமை சேர்க்கும் வகையில், மக்கள் நலனே என் முதன்மை என்ற எண்ணத்தோடு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வாழ்நாள் முழுவதும் சேவையாற்றுவதே என் இலட்சியமாக இருக்கும்.
இந்த நம்பிக்கையை என்றும் காப்பாற்றி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக மக்களுக்காக நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், அர்ப்பணிப்புடனும் சிறப்பாகப் பணியாற்ற��வேன் என்று உறுதியளிக்கிறேன்.
என்றும் நன்றியுடன்,
வி. சிவா
தலைவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
பெரம்பூர் மாவட்ட கழக செயலாளர்
My heartfelt thanks to the Leader of Opposition in Lok Sabha, Thiru @RahulGandhi ji, for gracing my swearing-in ceremony with his presence. Your support and kind wishes are truly appreciated as we embark on this journey to serve the people.
கரூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பெருமக்களே ! 23.04.2026 அன்று உங்கள் வாக்குச்சாவடி வாக்குப்பதிவு இயந்திரத்தில் 7️⃣ வது இடத்தில் உள்ள வெற்றி வேட்பாளர் திரு. மதியழகன் V P அவர்களுக்கு தளபதி விஜய் அவர்களின் வெற்றிச் சின்னமான "விசில்" சின்னத்தில் உங்களது வாக்கை பதிவு செய்யுங்கள்.
TN Election 2026 | TVK Vijay | திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அருகே இருந்த கோவிலில் சாஷ்டாங்கமாக விழுந்து சாமி தரிசனம் செய்தார் தவெக தலைவர் விஜய்..
#tvkvijay#vijay#tvk#trichy