சமூகநீதியை காத்திட, திராவிடத்தின் நீட்சியாக தமிழகம் மலர்ந்திட,தமிழர்களின்வாழ்வு செழித்திட,கழக தலைவர் தளபதி அவர்களின் தலைமையில்2021ல் கலைஞர் ஆட்சியைஅமைத்திடுவோம்
திமுக @arivalayam தலைமையிலான கூட்டணியை, கரூர் பாராளுமன்ற தேர்தல், அரவகுறிச்சி சட்டமன்ற இடைதேர்தலில் மாபெரும் வெற்றிபெற செய்த மக்களை சந்தித்து வருகின்ற 30.11.19 அன்று நன்றி கூறும் நிகழ்வு.. ஊராட்சி வாரியாக திட்டமிடல், கீழே தொகுக்கப்பட்டுள்ளது. #DMKkarur
திராவிட இயக்க கொள்கை முன்னோடிகளாம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தமிழின தலைமகன் பேரறிஞர் அண்ணா, அணையா சூரியன் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களுக்கு என் பிறந்தநாளையொட்டி சென்று வணக்கம் செலுத்தினேன். அவர்கள் அமைத்தளித்த வழியில் கொள்கைத் த���ம் மாறாமல் பயணிப்போம்.
கழகத்தலைவர் தளபதி @mkstalin அவர்கள் முன்னிலையில்
கரூர தாந்தோணி ஒன்றிய அம்மாபேரவை துணைத் தலைவரும்
அ.தி.மு.க. விஜயபாஸ்கரின் சொந்�� ஊரான ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமானஏ.கண்ணையன் தலைமையில்அ.தி.மு.க.வினர் 200 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். #DMKkarur
மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து ஜனநாயக வழியில் போராடிய மக்களவை உறுப்பினர்களை குறிப்பாக பெண் உறுப்பனர்களை நடத்திய விதம் மிகவும்
கண்டிக்கத்தக்கது.
தமிழக காவல்துறையில், வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட, குறிப்பாணைகள், கடிதங்கள், காவல் நிலைய பெயர்ப்பலகைகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதி அவர்களுக்கு வாழ்த்துகள்.
இதனை முழுமையாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றுக!
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, அவர் பெயரிலான மக்கள்நலத் த��ட்டத்தைப் புறக்கணிப்பது ஏற்புடையதன்று!
கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிடுக!
மகாத்மா காந்தி பெயரிலான #MNREGA திட்டத்தின்கீழ் பணிகளைச் செய்த தமிழக கிராமப்புற ஏழை மக்களுக்கு கடந்த 2 மாதங்களாக - சில மாவட்டங்களில் 4 மாதங்களாக, அதற்குரிய பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல், பயனாளிகளை அலட்சியப்படுத்துவது மக்கள் மீதான பாஜக ஆட்சியின் அலட்சியத்தை காட்டுகிறது!
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில், மாபெரும் வெற்றியினை அளித்த, அரவகுறிச்சி தொகுதியை சார்ந்த மக்களை நேரில் சந்தித்து, நன்றி கூறிய நிகழ்வு.. ஆங்காங்கே அவர்கள் கொடுத்த கோரிக்கையினை ஏற்று, அதை முறையாக செயல்படுத்திடுவேன் என்ற வாக்குறுதியினை அளித்தேன்.. #DMKkarur
இன்றைய இளைஞர்களே..
நாளைய இந்தியாவின் தூண்கள்..!
கல்வி, சமத்துவம், தொழில்நுட்பம், விளைய��ட்டு, அறிவியல் பயன்பாடு & தமிழர்களின் பண்பாடு ஆகியவற்றை உணர்ந்திருந்தால், நாளைய நம் தேசத்தின் கனவுகள் நிச்சையமாக விரிவடையும் என்பதில் அதீத நம்பிக்கையுடையவன் நான். இளைஞர்கள் சந்திப்பின் போது.
உள்ளாட்சியில் 'நேரடித் தேர்தலா - மறைமுகத் தேர்தலா?' என்று தனது அரசிற்கு ஏற்பட்ட தடுமாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் முதலமைச்சர், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன்னிலையில் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள ���ாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து.
இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.
இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் பதவியேற்றவுடன், தமிழர்களின் இதயங்களைக் காயப்படுத்தி- கண்ணியத்தைக் குறைக்கும் பணியினைத் துவக்கிவிட்டது ஏமாற்றமளிக்கிறது.
பிரதமர் @narendramodi, அதிபர் கோத்தபய ராஜபக்ச-விடம்,
ஈழத்தமிழருக்கு உதவிடும் நடைமுறையை மேற்கொள்ள பெரிதும் வலியுறுத்த வேண்டுகிறேன்
அரவகுறிச்சி ஒன்றியம், வேலம்பாடி ஊராட்சி மக்களை நேரில் சந்தித்து, வாக்களித்ததற்க்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில், மாற்று திறனாளி ஒருவரை சந்தித்த போது, நீங்கள் மாற்று திறனாளி அல்ல..மாற்றத்தை படைக்கும் திறனாளி..! என்று அவரிடம் சொல்லி, அவருடைய கோரிக்கையை கேட்டறிந்தேன். #DMKkarur
இன்று அரவகுறிச்சி தொகுதி, லிங்கமநாயக்கன் பட்டி ஊராட்சியில், பொதுமக்களை சந்தித்து, ��ரூர் பாராளுமன்ற தேர்தல் & அரவகுறிச்சி சட்டமன்ற இடைதேர்தலில் மாபெரும் வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்தமைக்கு, நன்றி கூறிய நிகழ்வு.. மக்களுக்கான பணி என்றென்றும் தொடரும் என்ற வாக்குறுதியை அளித்தேன்.
அரவக்குறிச்சி ஒன்றியம், ஈசநத்தம் ஊராட்சியில், திமுக @arivalayam தலைமையிலான கூட்டணிக்கு, கரூர் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அரவகுறிச்சி சட்டமன்ற இடைதேர்தலில் மாபெரும் வாக்குகள் அளித்து வெற்றிபெறசெய்த மக்களை நேரில் சந்தித்து, நன்றி மலர்களை சமர்பித்த போது.
#DMKkarur#DMK4TN
திராவிட முன்னேற்ற கழக @arivalayam தலைமையிலான கூட்டணியை, அரவகுறிச்சி சட்டமன்ற இடைதேர்தலிலும், கரூர் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வைத்த, அரவகுறிச்��ி தொகுதி, அரவகுறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வு..!! #DMKkarur
மத்திய அரசின் கண்ணசைவில் காலம் தள்ளி, கஜானாவிலிருந்து கல்லா கட்டலாம் என்பது அதிமுக-வினரின் நோக்கம்.
பேரெழுச்சிமிக்க போராட்டங்களை நடத்திய வரலாறு கொண்ட நாம் மக்கள் பிரச்சினைகளுக்காக - மக்களுடன் இணைந்து போராடுவோம்!
தமிழகத்தின் இருள் விலகும்; ச��ரிய ஒளி பரவும்!
#LetterToBrethren