கள்ள நோட்டு அடித்து பண மோசடி செய்து வரும் கும்பலை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த நாம் தமிழர் கட்சியினர்!!
இராஜபாளையம் நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்🤝
#நாம்தமிழர்கட்சி
ஸ்டாலின் - இயேசு எப்போது பிறந்தார்?
சுபவீ – டிசெம்பர் 25ம் திகதி முதல்வரே
ஸ்டாலின் - அவருக்கு எப்போது பெயர் சூட்டினார்கள்?
சுபவீ – 8 நாட்கள் கழித்து
ஸ்டாலின் - அப்படியானால் இனிமேல் டிசெம்பர் 25 கிறிஸ்மஸ் இல்லை. 8 நாட்கள் கழித்துதான் என்று அறிவிக்கட்டுமா?
சுபவீ - ஆம் முதல்வரே,