திமுக வை ஒழிப்பேன்
1957 ல் இராசகோபாலச்சாரி.
திமுக வை ஒழிப்பேன்
1962 ல் காமராசர்.
திமுக வை ஒழிப்பேன்
1967 ல் E.V.K. சம்பத்.
திமுக வை ஒழிப்பேன்
1972 ல் எம். ஜி. ஆர்.
திமுக வை ஒழிப்பேன்
1999 ல் G.K. மூப்பனார்.
திமுக வை ஒழிப்பேன்
2002 ல் J. ஜெயலலிதா.
திமுக வை ஒழிப்பேன்
2013 ல் சீமான்
திமுக வை ஒழிப்பேன்
2016 ல் மோடி
திமுக வை ஒழிப்பேன்
2019 ல் அமித்ஷா
திமுக வை ஒழிப்பேன்
2021 ல் எடப்பாடி
திமுக வை ஒழிப்பேன்
2025 ல் விஜய்
------------------------
1949 திமுக உதயம்
1974 திமுக வெள்ளிவிழா
கலைஞர் முதலமைச்சர்
1999 திமுக பொன்விழா
கலைஞர் முதலமைச்சர்
2024 திமுக பவளவிழா
ஸ்டாலின் முதலமைச்சர்
2049 திமுக நூற்றாண்டு விழா
கொண்டாடும்.
ஒரு இயக்கம் நூற்றாண்டு காலம் நீடிப்பதன் பொருள் யாதெனில்,
அவ்வியக்கம் செயல்படும் மண்ணில் வாழும் வெகுமக்களின் தேவையாக இருப்பதால் தான்.
தேவையற்ற ஒன்று உதிர்ந்து போகும்.
அழிந்து போகும்.
"நான் வாறேன்" என்பவர்களுக்காக எப்போதும் வரலாறு கா��்திருக்காது.
இருப்பவர்களில் சிறந்த ஒருவரைத் தேர்த்தெடுத்து பயணிக்க தொடங்கிவிடும்.
@the_hindu this useless news paper writes what Raghu is holding is party flag. This @the_hindu lost all its credibility as a news agency long back. @the_hindu page 11 25th August 2025 Chennai
Nonsense this is how this congress fools nation by using national flag as party flag.