பொட்டி ஶ்ரீராமுலு உயிர் ஈகம் செய்தவுடன் தெலுங்கர்களின் "மொழிவெறி" பற்றி எரிகிறது
எங்கும் போராட்டம்
அடுத்த 20வது நாள்
5-1-953 ராயப்பேட்டை கூட்டத்தில் ஈவெரா பேசியவை
1.பிரிவினையால் ஒரு மாற்றமும் வராது னு "தமிழர்களுக்கு" advise
2.மொழிவாரி மாநிலம் வேண்டாம்னு தமிழர்களுக்கு advise
5/7
> Dated 18 October 1584 A.D., it identifies Veṅkamarasa Reḍḍi as the son of Śellappa Reḍḍiyār, explicitly identifies them as belonging to a Vellāḷa family.
> This clearly demonstrates that the Reddys are also present among Tamil communities, such as the Vellalars.
Banyak yang tidak tahu bahwa keturunan India Tamil sudah lama lahir dan besar di Sumatra. Sejarah mereka bisa dilacak hingga tahun 1024, saat Raja Rajendra Chola I dari Kerajaan Chola menginvasi Kerajaan Sriwijaya.
{sebuah utas singkat}
Rajendra Chola I’s 1025 CE naval expedition raided Srivijaya ports across the Malay Peninsula and Sumatra, including Talaittakkolam (Takuapa in southern Thailand) and Tambralinga (centered at Nakhon Si Thammarat).
Chola forces captured the Srivijaya king, plundered key harbors, and broke their control of the Malacca trade routes. Maps of the empire c. 1030 show these areas as influenced territories. It was a strategic raid for maritime dominance rather than long-term occupation, yet clear proof Hindu kings projected power far beyond India.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
Vijay ah dummy nu nenachitu irukkaanunga. Election result Anniku "tamil nadu is doomed" nu oppari vaika vidrom, jn release anniku "fake da" nu oppari vaika vidrom.
Dr. முத்து லட்சுமி ரெட்டி, gt நாயுடு எல்லாம் இனிக்கும்
முத்துராமலிங்க தேவர்
வ உ சிதம்பரம் பிள்ளை
ராமசாமி படையாட்சியார் கசக்கும்
ஆதவ் உனக்கு நேரம் சரி இல்லை
@AadhavArjuna
“நவம்பர் 1 மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நாள். ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள்”
மொழிவாரி மாநிலம் பிரிக்க எல்லை மீட்க போராடியவர்களையும் தியாகிகளையும், இந்த நாளில் நினைவு கூருவோம்.
இந்த நாளில் நம் மாநிலம் தனியாக பிரித்து வழங்கப்பட்டது. என்றாலும் நம்முடைய தமிழ்நாடு அண்டை மாநிலத்திடம் இழந்த நிலப்பரப்புகளே அதிகமானது.
நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு எல்லை பிரிந்ததே தவிர நம் மாநிலத்திற்கு “மதராஸ் ஸ்டேட்” என்ற பெயரே நீடித்தது எனவே இந்த நாளை நாம் தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது.
“மெட்ராஸ் மாகாணம்” என்று இருந்த மாநிலத்தின் பெயரை பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிட்டார் எனவே அந்த நாள் தான் உண்மையான தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும்.