பாக்யராஜ் திரைப்படங்கள் காமத்தை பட்டவர்த்தனமாகப் பேசும் என்று நிறைய பேர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். காமத்தை வெளிப்படையாகப் பேசுவதாலேயே பெண்களுக்கு பாக்யராஜைப் பிடிக்கும் என்போரும் உண்டு. உண்மையில் பாக்யராஜ் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான intimacyயைத்தான் பேசினார், intimacy என்றால் காமம் அல்ல, அது நெருக்கம். குடும்பத்தில் தம்பதிகளுக்குள் அன்றாடங்களில் நிகழ்கின்ற நெருக்கம். அதன்பொருட்டான உரையாடல்களின் நீட்சிதான் அவரைத்தனித்துவப் படுத்தியது.
back hook ப்ளவுஸ்க்கு ஊக்கு போட அழைத்து கணவன் மறுத்ததும் மனைவிக்கு கோபம் வந்து "கழட்டும் போது மட்டும் எவ்வளோ வேகமா கழட்டத் தெரியுது" என்று சண்டையிடுவார், இந்தச் சண்டைதான் intimacy.
நள்ளிரவில் கனவு கண்டு திரையை கிழிப்பதாக நினைத்து அருகில் படுத்திருக்கும் மனைவியின் ப்ளவுசை கிழித்து விட "எதுக்குயா கிழிக்கிற, உசுப்ப வேண்டியது தான?" என்பார். அது intimacy.
மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கி வந்து மனைவிக்கு மாதவிடாய் என்று தெரிந்ததும் "முதல்லயே சொல்லித் தொலைய வேண்டியது தானே" என்று அதிருப்தி ஆவார். "அப்போ படுக்கைக்கு மட்டும்தான் பொம்பளையா? என்று மனைவி ஆத்திரம் கொள்வார். அன்றைய காலத்தில் பெரும்பான்மை மனைவிகள் அதில் தங்களைப் பொருத்திக் கொண்டார்கள்.
இதையெல்லாம் எப்படி காட்சியாக்குவது என்று அவரவர் தயங்கும் போது முந்தானை முடிச்சி படத்தில் முருங்கைக்காயாக சாப்பிட்டுவிட்டு டர்ன்ஆன் ஆகி எழுந்தால் தெரிந்துவிடும் என்று படுத்தே இருப்பார். சூசகமான காட்சி அது.
எல்லாம் தெரிந்த வெள்ளந்தியான மனிதனாகவே திரைப்படங்களில் தோன்றுவார். அது பெண்களின் கனவுப்புருசன் வார்ப்புக்கு தோதான கதாபாத்திரம். குழந்தை சிறுநீர் கழித்து அது நறுக்கி வைத்த காய்கறிகளின் மீது பட்டுவிட, “சரி என் புள்ள. அப்பனும் புள்ளையும்ன்னு ஆகிப் போச்சு இதல்லாம் கழுவிட்டா இருக்கமுடியும், தொடைச்சு சமைக்க வேண்டியதுதான்” என்று சமைக்க ஆரம்பித்துவிடுவார். இந்த பாக்யராஜை பெண்ணுக்கு எப்படிப் பிடிக்காமல் போகும்.
நம்புங்கள் அன்றைக்கு அதிக பெண் ரசிகைகளைக் கொண்டிருந்தது ரஜினியோ கமலோ அல்ல,. பாக்யராஜ்தான்.
சீர்திருத்தங்கள் பலவற்றை திரையில் பேசி தடம் பதித்தவர் பாக்கியராஜ் 🥺 இறப்பு தமிழ் சினிமா பெரும் இழப்பு - bhagyaraj 🥺💯✍️
The king of screen play kb bhagyaraj 💯
#KBhagyaraj#RIPBhagyaraj
மு.க. ஸ்டாலினின் தோல்வியை கொண்டாடுவதுவற்கு முன்பாக... @mkstalin
அவர் தொடங்கிய திட்டங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் கட்டிய நூலகங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் அமைத்த மருத்துவமனைகளை விட ஒன்று அதிகமாக..
அவர் உருவாக்கிய அருங்காட்சியகங்களை விட ஒன்று அதிகமாக..
பிஜேபி அரசின் நெருக்கடிகளுக்கு முன் அவர் நின்ற துணிச்சலை விட...
அவர் உயர்த்திய டபுள் டிஜிட் பொருளாதார நிலையை விட ஒரு படி மேலாகா...
இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது அவரை மிஞ்சி காட்டுங்கள்…
அதற்குப் பின் இது போல் கொக்கரியுங்கள்!
அரசியலில் வெற்றி மட்டும் ஒருவரை தலைவராக மாற்றாது…
நல்ல நடத்தை, நியாயமான செயல்பாடு, மக்கள் நலம் — இவை தான் உண்மையான தகுதி!
சினிமாவில் போக்கிரித்தனம் ரசிக்கப்படும்…
ஆனால் அரசியலில் மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!
வட இந்தியர்கள அரசியல் பக்குவமில்லாத மக்கள்னு நாம அடிக்கடி கிண்டல் பண்ணியிருக்கோம்... ஆனா அவங்க சொல்றது தான் உண்மை நாம சினிமா மோகம் தலைக்கேறிப் போன ஒரு முட்டாள் கூட்டம் தான்.
ஒரு மாநிலத்தோட முதன்மை அதிகாரம் இருக்கிற ஒருத்தர் அந்த மாநிலத்தோட சட்டசபையில நின்னு ஒரு பத்து வயசு பையன் மாதிரி கோமாளித்தனங்கள பண்ணிட்டு இருக்கார்.🤡
@Muthali07952840@Bacteria_Offl அடிப்படைத் தேவைக்கு கூட வக்கில்லாம அலைஞ்சு
கஷ்டத்துல ஒவ்வொருத்தனும் துடிச்சு சாவனும்.
அப்படிப்பட்ட கட்சியவா தூக்கி எறிஞ்சோம்னு ஒவ்வொருத்தனும் நெனைக்கனும்..
நன்றி கெட்ட கொளத்தூர் மக்களே வாழும் போது கழகத்துக்கு என்ன கவலை...