Who are Sudras? Are they not Hindus? Why they have been insulted in Manusmrithi denied equality, education, employment and Temple entry. Dravidian Movement as saviour of 90% Hindus questioned and redressed these, cannot be anti-Hindus.
சவார்க்கர் சொல்லித்தான் வேலூர் புரட்சி முதல் சுதந்திர போராட்டம் என தெரிய வேண்டுமா?
உபி அல்ல தமிழ் நாடு அரசின் பாட நூல் இது ! 8ம் வகுப்பு சமூக அறிவியல் . கல்வியில் 'காவி மயம் '? இது அப்பட்டமான திணிப்பு.
பு��்தகங்கள் ஆய்வு இல்லாமல் வருகிறதா?
I escalated to concern let's see.
பச்சக் குழந்தை , குடும்பம் எல்லாத்தையும் கொன்று கர்ப்பினிய பாலியல் வன்புணர்வு செஞ்ச கூட்டத்தை மலர் போட்டு வரவேற்கும் கூட்டம்,
தேசியக்கொடி கட்டாதவன் தான் தேசத் துரோகினு கத்தும் !
ச்சை