தமிழர் கலாச்சாரத்தின் வரலாற்றுச் சான்றாக விளங்குகின்ற பொருநை அருங்காட்சியகத்தையும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க
வீரம் நிறைந்த நெல்லை சீமைக்கு திராவிட மாடல் முதல்வர் வருகை தந்தபோது அரசினர் விருந்தினர் மாளிகையில் சந்தித்த நெகிழ்ச்சியான தருணம்….
Met with Dr. Farooq Abdullah, the president of the JKNC party, and conveyed my best wishes to the newly forming government and the chief minister designate, @OmarAbdullah, at Srinagar along with INDIA bloc leaders @yadavakhilesh, @supriya_sule, Prakash Karat, @ComradeDRaja.
தமிழகத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று மாலை குறிஞ்சி இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கையில்…….
தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 3 முதல் 13 வரை நடைபெற உள்ள 5-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களையும், பொதுமக்களையும் பெருமளவு பங்களிப்பு செய்யும் வண்ணம், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமையேற்று, கருத்துகளை கேட்டறிந்தேன்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத், மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன் மற்றும் துறைசார் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தேசத்தந்தை காந்தியடிகளின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
இதே நாளில் மறைவெய்திய தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் - பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்வில் அமைச்சர் திருமிகு. @geethajeevandmk, மேயர் திரு. @Jeganperiyasami, மாவட்ட ஆட்சியர் திரு. க.இளம்பகவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Met with the Union External Affairs Minister Thiru. @DrSJaishankar along with TN Fisheries Minister Thiru. @ARROffice, Thiru. @dmk_raja, Thiru. @KNavaskani and representatives of fishermen associations with regard to various issues faced by the fishermen of Tamil Nadu. We urged the union government to take necessary measures to immediately release our fishermen from Sri Lankan jails.
இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
@geethajeevandmk@shunmugaiah_mla@Jeganperiyasami
I hope @NitishKumar & @ncbn understand that going with BJP means a split in their party.
They should not forget what BJP did to Shiv Sena, LJP, NCP, Apna Dal & other political parties.
Come forward to save the constitution and ultimately save your own party.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்களுக்கும் எனது அருமை சகோதரர் இந்த வெற்றிக்கு அடித்தளமிட்ட @V_Senthilbalaji அவர்களுக்கும், மாவட்ட செயலாளர்கள் @Tupkselvaraj, @nkarthikexmla, தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி, பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் பொங்களூறார், அருமை நண்பர் @drmahendran_r , Ex MLA அருண்குமார், அருமை தம்பி @rajiv_dmk, சகோதரர் Dr.கோகுல், அருமை தம்பி @muthuvelr78, சகோதரர் மணி சுந்தர், சகோதரர் நாகராஜ், தம்பி @slbala மற்றும் எனது அருமை @DMKITwing உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🏾🌄 #DMKWins #KovaiRising
அடி முடி தேடினாலும்……..
அகராதியை புரட்டினாலும்…….
முழுமையான அர்த்தம்….
அறிய முடியாத உயிர் சித்திரம்…..
……………….தாய்………..
அனைவருக்கும் இனிய
அன்னையர் தின வாழ்த்துக்கள்…..
தோல்வி பயத்தில் செய்வதறியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது பாஜக தலைமை. கச்சத்தீவு பிரச்சினையை ஏன் கிளப்பினோம் என நினைக்குமளவுக்கு, தாம் விரித்த சதிவலையில் தாமே மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறிக் குட்டு விழுகிறது!
எதிர்க்கட்சியாக இருந்தால், "ஆளுங்கட்சிதான் பாஜகவை எதிர்க்க வேண்டும்" என்றும்; ஆளுங்கட்சியாக இருந்தபோது ஏன் எதிர்க்கவில்லை என்றால், "அது கூட்டணி தர்மம்" என்றும் மறுபுறம் பம்மாத்து காட்டுகிறார் பழனிசாமி.
ஆதிக்க பாஜக - அடிமை அதிமுக என இருவரின் நாடகங்களுக்கும் முடிவுரை எழுதும் நேரமிது!
#Vote4INDIA
பாசாங்குக்காகக் கூட பத்து வார்த்தை பா.ஜ.க.வைக் கண்டிக்க நெஞ்சுரம் இல்லாத பழனிசாமி ஊரை ஏமாற்றப் போடும் கபட நாடகத்தை யாரும் நம்பவில்லை.
பழனிசாமி அவர்களின் கபட நாடகத்துக்கான ஸ்க்ரிப்ட் தயாராகும் இடமே பா.ஜ.க.தான்!
பத்தாண்டுகள் பா.ஜ.க.வின் பாதம் தாங்கி,
தலைமேல் தூக்கிச் சுமந்து,
தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து,
பதவி சுகம் அனுபவித்துவிட்டு,
திடீர் ஞானோதயம் வந்ததுபோல் பேசினால் தமிழர்கள் நம்பிவிடுவார்களா?
அ.தி.மு.க.வுக்கு மோடிதான் டாடி என்பது எல்லோருக்குமே தெரியும்!
#Vote4INDIA