காவல் அதிகாரிய�� மிரட்டல் #TVK
பெற்ற குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோரை தனது அடியாட்களுடன் சென்று தவெக எம்எல்ஏ மிரட்டி, சிறுமிக்கு நடந்த கொடூரத்தை மூடி மறைக்க பார்க்கிறார்.
@TVKVijayHQ
@BJP4TamilNadu
#BreakingNews
The UAE Cabinet has set a minimum age for children to access social media platforms, thereby regulating their use.
The minimum age has been set at 15 years of age.
https://t.co/iluuNDKGxg
கடந்த வெள்ளிக்கிழமை பல்லாவரம் பகுதியில் திமுக பிரமுகர் நாதமுனி கையில் ஆக்ஸா பிளேடுடன் வந்து நீர் தேக்க தொட்டியின் குழாயை அறுத்து செல்லும் காட்சி😡
இப்படித்தான் சமீபமா பல பிரச்சினைகள் உ���ுவாக்கப்படுகின்றன சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு அதுவும் கூடிய விரைவில் வெளிச்சத்துக்கு வரும்💯
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரி��் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பத���ியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் ��ொடங்கியிருப்பதாக���் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
��ற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்��ள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Congratulations to Praggnanandhaa for this remarkable feat!
This is indeed an incredible milestone that highlights his continued excellence.
My best wishes to him for his future endeavours.
@rpraggnachess
கள நிலவரம்!👇
பாஜக மீது அதிருப்தியில் யாரும் பாஜகவை விட்டு செல்லவில்லை. தமிழக பாஜக தலைவர்கள் செய்கின்ற லாபி பிடிக்காமல் வெறுத்து போய் செல்கிறார்கள்..!
🚶🚶🚶
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவச���யிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிற��ன்.
TN CM Joseph Vijay has strongly opposed Karnataka’s proposed Mekedatu Project and urged Prime Minister Narendra Modi to immediately reject the proposal. #tvk#tamilnadu#cmvijay#thalapathyvijay#modi
"திருநெறிய தமிழ்" அப்படின்னா என்ன..? தெய்விகம் நிறைந்ததாக தமிழ்நாடு திகழ்கிறது.. மற்ற மாநிலங்களை காட்டிலும் இங்குதான் அருளாளர்கள் அதிகமாக தோன்றி தமிழுக்கு சிறப்பு செய்துள்ளார்கள்.. பத்மஸ்ரீ விருது பெற்ற ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் பேட்டி..
#Delhi | #PadmaShriAward | #Award | #Tamil | #OthuwarTiruthaniSwaminathan | #PolimerNews