உலக மீனவர் தின வாழ்த்துகள்!
மீனவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதில் மக்கள் நீதி மய்யம் என்றும் துணைநிற்���ும்!
உலகெங்கும் பல்வேறு இடங்களில் மீன்பிடி வளங்கள் நாசமாக்கப்பட்டு வருகின்றன. வெவ்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்க்கையே போர்க்களமாகத்தான் மீனவர்களின் வாழ்வு நீடிக்கிறது. பொருளாதாரச் சிரமங்கள் மட்டுமின்றி, அடிப்படை உரிமைகளை இழந்தும், பாதுகாப்பற்ற நிலையிலும் மீனவர்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே போராட வேண்டியிருக்கிறது.
சர்வதேச அளவில் கடல் மற்றும் நீர்நிலைகள் மா���டைந்து வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுவது அவசியம்.
மிகப் பெரிய கடற்கரைப் பகுதியைக் கொண்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஏற்படும் இன்னல்களுடன், அண்டை நாட்டு கடற்படையினராலும் சொல்லவொண்ணா துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்வதும், மாதக்கணக்கில் சிறையில் அடைப்பத���ம் தொடர்கதையாகவே உள்ளது. இதெல்லாம் போதாதென்று, இப்போது லட்சக்கணக்கில் அபராதம் விதித்தும் மீனவர்களை பரிதவிக்கச் செய்கின்றனர்.
தமிழக மீனவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம், மீனவர்களுக்கான முதல் ஆதரவுக் குரல் எழுப்புவது மக்கள் நீதி மய்யம்தான். இலங்கை கடற்படையினரால் ஏற்படும் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம�� தொடர்ந்து போராடி வருகிறது.
தமிழக மீனவர்களின் கடல் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும். கடல் வளங்கள��ப் பாதுகாப்பதுடன், மீனவர்களின் சமூக நலன்களை மேம்படுத்த வேண்டும். மக்களுக்கு சத்தான உணவு வழங்கும் மீனவர்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். வாழ்க்கையே போர்க்களமான மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
ஒவ்வொரு நாளும் கடலிலும், கரையிலும் போராடிக் கொண்டிருக்கும் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். மழை, புயல் என இயற்கைப��� பேரிடர்களைக் கடந்து, பல்வேறு சிரமங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கிடையே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள நெய்தல் நிலச் சொந்தங்களுக்கு
மக்கள் நீதி மய்யம் உலக மீனவர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
- திரு. R.பிரதீப் குமார்,
மாநில செயலாளர் - மீனவர் அணி
மக்கள் நீதி மய்யம்.
@ikamalhaasan
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு: கமல்ஹாசன் இனிய பிறந்தநாள் முன்னிட்டு இன்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் மநீம கட்சியின் சேலம் மண்டல செயலாளர் காமராஜ் தலைமையில் இ��த்த தான முகாம் நடைபெற்றது. இதில் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. @ikamalhaasan அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ரத்த தானம், உடல் உறுப்பு தானம் மற்றும் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#KH_HBDCelebration
#HBDKamalHaasan
அமரன் திரைப்படத் தை மக்கள்
கொண்டாடும்
போது,
ஒரு சாரார்,சாதி மறைக்கப்பட்டுள்ளதாகவும்,
இன்னொரு சாரார் மதத்தை புண்படுத்தி விட்ட தாகவும் கூக்குரலிட்டு வரு கின்றார்கள்.
#KamalHaasan
மாபெரும் @maiamofficial கட்சி தலைவர்.வெறும் பட தயாரிப்பு நிறுவனம் அல்ல.
எங்களுக்கும் தெரியும்.
மக்கள் நீதி மய்யம் நிறுவனத் தலைவர் மதிப்பிற்குரிய டாக்டர் @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
என்றும் நம்மவரை கொண்டாடுவோம்
நம்மவரோடு களமாடுவோம்.
#KamalHaasan#MakkalNeedhiMaiam#KH_HBDCelebration#HBDKamalHaasan
காணொளியை உருவாக்கிய நமத�� மய்யத்தின் சமூக ஊடக நிர்வாகி மற்றும் தலைவரின் தீவிர ரசிகருமான @SamDavidMNM அவர்களுக்கு நன்றி
தலைவரின் அரசியல் பயணங்கள் :
2019 பாராளு��ன்ற தேர்தல்
2018 இல் கட்சி துவங்கிய அடுத்த ஆண்டிலேயே பாராளுமன்ற தேர்தலை சந்தித்தத��� மக்கள் நீதி மய்யம், அதிலும் தனித்தே களம் கண்டது. பிரச்சாரத்திற்கு சென்றவிடமெல்லாம் கூடிய மக்கள் தங்களின் பெருவாரியான ஆதரவை கொடுத்தனர் அஹிம்சை போற்றும் நம் தலைவருக்கு.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#KH_HBDCelebration
#HBDKamalHaasan
அமரன் திரைப்படத்தின் மீது மாற்று கருத்து உள்ளவர்கள் சட்டரீதியாக அணுக உரிமை உண்டு.
அதே சமயம் உங்கள் அரசியல் நோக்கத்திற்காக எங்கள் #மக்கள்நீதிமய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் @ikamalhaasan அவர்களை இழிவாக பேசுவதையோ உருவ பொம்மை எரிப்பதையோ எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
வரலாற்றுச் சுவடுகளில் கமல் ஹாசன் எனும் ஆளுமை தவிர்க்க முடியாத சக்தி என்பதை காலம் நமக்கு வலியுறுத்திக் கொண்டே தான் இருக்கும்.
கமல் ஹாசன் - கலைஞன், நடிகன் என்பனவற்றை எல்லாம் தாண்டி சமூக சீர்திருத்தங்களையும், சிந்தனை களங்களையும் தனது கலையின் வாயிலாக மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற தீராதாகம் கொண்டவர்.
அப்���டியான படைப்பை தான் இந்த உலகிற்கே உரக்கச் சொன்னார் நம்மவர்.
மருதநாயகம் - முகமது யூசுப் கான் வாழ்கை வரலாறு.
பல்வேறு வரலாற்று பின்னணிகளுக்கு ��ிறகு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட மாவீரனின் வாழ்கை வரலாற்றை அதே ஆங்கிலேய வம்சாவளியைச் சேர்ந்த குயின் எலிசபெத் அவர்களுக்கே காட்சி படுத்தியவர் எங்கள் மாவீரன் திரு.கமல் ஹாசன் அவர்கள்.
இஸ்லாமியர்களின் நல்லிணக்கத்திற்காக குரல் கொடுக்கிறோம் என பிதற்றிக் கொண்டிருக்கும் சில அரசியல் போக்கிரிகள் மனிதம் போற்றும் எங்கள் மகத்தான தலைவரின் களம் எதுவென்று புரிந்து கொண்டு இனியாவது இது போன்ற விஷயங்களில் ஈடுபடாமல் தங்கள் பிழைப்பை பாருங்கள் என எச்சரிக்கின்றோம்.
#Marudhanayagam #Vishwaroopam #Amaran
@sdpitnhq @thiruja2009 @tadarahim_offic
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள், நண்பர்கள், உறவினர��கள், ஊடகத்தினர் அனைவருக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி பாராட்டுகிறேன்.
I received your warm birthday greetings today, Hon. Chief Minister of West Bengal @MamataOfficial . Your kindness and touching gesture is deeply appreciated.
என் பிறந்த நாளுக்கு, தன் உள்ளத்தைத் திறந்துவைத்து வாழ்த்தியிருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் சீமான். விரிவான அந்த வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன். தொட்டடுத்த நாளான இன்றே தன் பிறந்த நாள் காணும் அவரை மனதார வாழ்த்துகிறேன்.
எடுத்த காரியம் எதுவாயினும் இடைநிறுத்திவிடாத உறுதி, தான் கொண்ட கருத்துகளைச் சோர்வடைந்து விடாமல் தொடர்ந்து பரப்பும் தெளிவு என செயல்பட்டுக்கொண்டிருக்கும் சகோதரரை வாழ்த்துவதில் ஒரு மூத்தவனாக மனமிக மகிழ்கிறேன்.