@Vasisubha1 இதுல திட்டமிட்டு ஊழல் பண்ணிருக்காங்க.அறம் முறம் நு பேசுறவங்க, யார் ஆளுங்கட்சியோ அவங்களுக்கு கூஜா தூக்கிட்டு வெளியே உத்தமன் வேசம் போட்டுட்டு இருந்தவங்க மாட்டணும்.எத்தன பேர் புத்தகம் வாங்க காசு இல்லாம நூலகம் போய் படிச்சுக்குறவங்க இருக்காங்க
@arulmozhi_25 அப்புறம் எப்படி முன்னேறது. இன்னேரம் அந்த தெருவில பத்து வருசம் குடி இருந்தேன். அந்த பதிப்பகத்துல என் ஓய்வு நேரத்துல போய் புத்தகம் படிப்பேன்னு சொல்லிருந்தா ஒரு க்ரூப் கொண்டாடி இருக்கும்ல சார்
@teakkadai1 அந்த தொகுதியே வாளி , டப்பா , சேலை என இலவச பொருட்களை வைத்து மட்டுமே அரசியல் செய்கிறார்கள். எப்படியோ ஆர் பி உ . இந்த முறை தோற்றார். இல்லாவிட்டால் அவர் செய்திருக்கும் அரசியலே வேறு மாதிரி இருந்திருக்கும்.
@logintvk 2026 செப்டம்பர் கலெக்சன 2025 செப்டம்பர் கலெக்சன் உடன் கம்பேர் பண்ணி சொல்லுங்க. இல்லன்னா 2020ல இருந்து செப்டம்பர் கலெக்சன் அ சொல்லுங்க. அந்த அந்த மாச கலெக்சன அதற்கு முந்தைய வருச அந்த மாச கலெக்சன் உடன் ஒப்பிட்டா தான் தெரியும்