வரட்டுமா என்று கேட்கும் தருணத்தில்
கைகளை அகலமாய் விரித்து அம்மரணத்தை ஆரத்தழுவிக்கொள்வதில் இருக்கும் ஆசுவாசத்தை
இந்த வாழ்க்கையால் ஒரு போதும் தர இயலாது...
விஜய கேள்வி கேட்டா கரண்ட் வந்திடுமான்னு கேட்கிறான் தற்குறி.. பின்ன முதலமைச்சரை கேட்காம யாரை கேட்பாங்க.. அதை கூட மன்னிக்கலாம், சோலார் சிஸ்டம்னு சொன்னான் பாருங்க..
கத்தி பேசல ,வீண் பழிகளை போடல , அவதூறுகளை பேசல , வக்கிரத்தை கக்கல
நான் பண்ணதுளா தப்புனு சொல்லி ஆட்சிக்கு வந்தீங்களே ?
டெல்லிக்கு போய் நான் பண்ணதுளா சிறப்புனு சொல்லி Credit வாங்குறீங்களே ?
நீங்க தூய சக்தி இல்லை
நீங்க ஒரு காஞ்சி போன சக்திங்க https://t.co/AhNPxVW1iQ
சிங்கம் மாறி நின்னு நிதானமா வேட்டையாடி இருக்கார்
@mkstalin தலைவர்
எந்த டாக்டர் first பாக்குறாரோ, அவரு தான் கடைசி வரை பாக்கணுமாம்..
Shift மாறி வேற டாக்டர் வந்து பாத்தா, பிரச்சனை ஆயிடுமாம்..
டாக்டர் சமூகமே மாற்றம் எப்படி பிரமாதமா இருக்கா..!? 😂😂😂
MLA ஜி கலக்குங்க ஜி 💥💥💥