நீ இந்த பதவியில் இருக்க கூடாது... காசு கொடுத்தால் உனக்கு பதவி.. விபரீத முடிவு எடுத்த தவெக மகளிர் அணி நிர்வாகி.. வீடியோ வெளியாகி பரபரப்பு..! | Madurai TVK | TVK Women Viral Video |
#Madurai#TVK#TVKVijay#TVKViralVideo#Newstamil24x7
அட கருமம் பிடிச்சவங்களா!
தன்னோட குடும்ப வாழ்க்கையில் ஒருபெண் தன் துணை சரியில்லன்னு சொல்றாங்க! அதுல கூடவா PR கொடுத்து அரசியல் ஆதாயம் தேடுவீங்க!
#worstVijay
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெடிய போராட்டம் வெற்றி! 292 பட்டியல், பழங்குடியின மக்கள் நிலங்களில் குடியேற்றம்!
கோவை, இருகூரில் 292 பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள��க்கு பட்டா வழங்கப்பட்ட போதிலும், சில சுயநல சக்திகள் போலியான ஆவணங்கள் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மக்கள் குடியேறுவதை தடுத்து வந்தனர். பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக #CPIM #TNUEF உள்ளிட்ட அமைப்புகள் முன்னெடுத்த களப்போராட்டம் மற்றும் சட்டப்போராட்டம் தற்போது வெற்றியடைந்ததை தொடர்ந்து நிலங்கள் அளந்து கொடுக்கப்பட்டு 292 குடும்பங்களும் ந���லங்களில் குடியேறி வருகின்றனர். தங்களது வாழ்நாள் கனவை நனவாக்கிய #CPIM மற்றும் #TNUEF அமைப்பினருக்கு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். #CPIM #CommunistMovement #CPIMProtest More: https://t.co/Hqou76M033
தவெக #தற்குறி மாவட்ட செயலாளர் செய்த பகீர் சம்பவம்🐿️🐿️
நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜே.ஜே.செந்தில்நாதன் அக்கட்சியின்
மகளிர் அணி நிர்வாகிக்கு திருச்செங்கோடு மகளிர் அணி அமைப்பாளர் பதவி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டி பலமுறை வெளியூர்களில் உல்**லாசமாக ��ருந்துள்ளார்...
நேற்று தவெக கூட்டத்தை முடித்துவிட்டு அந்தப் பெண்ணின் வீட்டிற்குள்ளேயே நுழைந்து இருவரும் உல்**லாசமாக இருந்த போது அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் வசமாக சிக்கி செம்ம அடி வாங்கியுள்ளான்...
சொந்த கட்சிகாரன் விட்டுலையே பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை, இந்த மயிர்ல இவனுங்க தமிழ்நாட்டுல பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு பூம்புறாங்க...
ஏன்டா தற்குறி விஜ���், இது தூய சத்தியா 🐿️🐿️🐿️
#பகிர்வு
புழுதிவாக்கம் சென்னை்மாநகராட்சி பள்ளியில் 5வது படிக்கும் சிறுமியை கடுமையாக தாக்கிய நிலையில் 19 நாட்களாக மருத்துவமனையில்.
பள்ளி தலைமை ஆசிரியரை பணிநீக்கம் செய்து கொலைமுயற்��ி வழக்கில் கைது செய்யவேண்டும்.
@CMOTamilnadu @Anbil_Mahesh