#ஜோஸ்_அலுக்காஸ் CEO நடிகர் விஜயை சந்தித்தது ஞாபகத்தில் இருக்கலாம்.
இப்போது, ஒரு பைசாவுக்கு அந்த குடும்பமே டென்டர் எடுக்கிறது.
ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரங்களில் நடித்து, Brand ambassador ஆகவும் விஜய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்சன் ஆக்ரோ CEO விஜயை சந்தித்த இரண்டாவது நாள், ஆரோக்யா பால் விலையேற்றப் படுகிறது.
ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுத்தப் படுகிறது.
'லஞ்சம் ஒழிந்தது !
இனி அரசு பஸ் விலைக்கே டிக்கெட் தருவோம்' என தனியார் பஸ் ஓனர்கள் மீடியாவிற்கு பேட்டியளிக்க வைத்தனர்.
இன்று, தனியார் பஸ்களில் அரசின் அனுமதியின்றி சத்தமில்லாமல், டிக்கெட் விலையேற்றி விட்டனர்.
விஷயத்தை மடைமாற்றி சரி கட்டுவற்காக, போக்குவரத்துத் துறை அமைச்சர் அரசு பேருந்தில் பாெது மக்களை எவ்வாறு கனிவோடு கவனிக்க வேண்டுமென ஓட்டுனர் நடந்துனருக்கு பேருந்தில் வகுப்பெடுக்கும் ரீல்ஸ் பதிவிட்டு ஒப்பேற்றுகின்றனர்.
எம்எல்ஏக்களுக்கு கார் கேட்ட மறுதினமே, டென்டர் ஏதும் விடாமல் மஹிந்த்ரா கார்கள் மட்டும் சட்டமன்றத்தில் வந்து நிற்கின்றன.
முதல்வர் அறையை 5½ கோடி மதிப்பில் புதிதுபடுத்த டென்டர் விடும் முன்பே, வேலைதொடங்கி பாதி முடிந்து விட்டது.
அரை மணி நேர டென்டரிலிருந்து, அரை நாள் டென்டரெல்லாம் வரலாறு காணாத வகையில் இந்த நூறு நாட்களில் நடந்தேறி விட்டன.
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களது பராக்கிரமத்தை பாரீர்..!
இந்த யோக்கிய மசுரானுக மூஞ்சிய பார்த்தால தெரியலையா என்ன?
மோடி, அமித்ஷாவைப் பற்றி வன்னியரசு பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கச் சொன்னது
பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் அல்ல; கூட்டணிக் கட்சியான அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அல்ல; தவெகவின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ விமர்சித்து சட்டமன்றத்தில் எதுவும் பேசக்கூடாது எனச் சட்டம், மரபு, விதி ஏதேனும் இருக்கிறதா?
அம்மை நோய்க்கு ஆட்பட்டவர்களை எதற்கு கோயில் மண்டபங்களில் தங்க வைக்க வேண்டும்?
மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்காது மண்டபங்களில் தங்கச் சொல்வது எல்லாம் பிற்போக்குத்தனத்தின் உச்சம் இல்லையா?
இது தமிழ்நாடா? இல்லை! உத்திரப்பிரதேசமா?
சென்னையில் ஒரு ஆணவக்கொலை நடந்து இருக்கிறது. பிரவீன் என்கிற இளைஞர் தான் காதலித்த பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் .
அந்த ஆள் தவெக பிரமுகர்.
அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இருந்தாலும் இப்படி ஒரு கொடுமை முதல்வரின் பார்வைக்கு கீழே நடந்து இருக்கிறது. ஆனால் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எப்படி ஆணவக்கொலைகளுக்கு வாயை திறக்காமல் இருந்தாரோ அப்படியே @CMOTamilnadu இருக்கிறார்.
இது தான் மாற்றமா சார்?
ஆணவக்கொலைக்கு எதிராக எப்பொழுது பேச போகிறீர்கள் முதல்வர் அவர்களே?
I highly condemn your silence.
சட்டமன்றத்தில் பெரிய LED ஸ்கிரீன் வைத்து முதல்வர் சிரிப்பதை லைவ்வில் பார்க்க வசதி வேண்டும்.
இது போன்று பல மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை சட்டமன்றம் இதுவரை கேட்டிருக்காது. 😂