அமைச்சர் ரமேஷ் தன் பேட்டியில் "ஒரு நாள் Substitute ஆக வந்த ஜஸ்டின் அந்த நிலத்துக்கு registrationக்கு தடை இருக்கிறது என தெரியாமல் பதிவு செய்துவிட்டார்" என ஜஸ்டினை நிரபராதி போல் பேசுகிறார். பிறகு அவரே "அந்த அதிகாரியை துறையின் அமைச்சர் suspend செய்துவிட்டார்" என்கிறார்.
1. ஒரு பேச்சுக்கு - அந்த நிலத்துக்கு பத்திரப்பதிவு செய்ய தடை இருக்கிறது என்பது அந்த "ஒருநாள்" அதிகாரிக்கு தெரியவில்லை என்றே வைத்துக்கொள்வோம், அங்கே உள்ள மற்ற அத்தனை ஊழியர்களுக்கும் தெரிந்திருக்குமே? 3ந் தேதி முயற்சி செய்யப்பட்டு முறியடிக்கப்பட்ட பத்திரப்பதிவு, 6ந் தேதி சாத்தியப்படுகிறது என்றால் அங்கே இருக்கிற மொத்த சிஸ்டமும் ஒத்துழைக்காமல் நடக்க வாய்ப்பே இல்லை.
2. "தெரியாமல் செய்துவிட்டார்" என்றால் ஏன் suspend செய்யவேண்டும்?
பூசி மொழுகுகிறார்கள் என்பது தெரிகிறது. யார் பலி ஆடு என்பது போகப் போகத் தெரியும்.
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
TVK அரசின் முதலாவது மெகா ஊழல் -
அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல்... புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பெயரில் இந்த ஊழலை கூட்டாக செய்துள்ளனர் TVK மாவட்ட செயலாளர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் நடந்துள்ளது. இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் சுமார் 120 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்..
இதில் மாவட்ட செயலாளர்கள் பங்கு பிரித்தது போக எவ்வளவு தலைமைக்கும் அமைச்சரக்கும் அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 100% ஊழல் நடந்துள்ளது.
இதன் மீது CBI விசாரனை தேவை..
வந்த 40 நாளில் கொள்ளை அடிக்க கிளம்பிட்டானுக அதுவும் கூட்டமா... இதுக்கு பெயர் மாற்றம்? இன்னும் 400 நாள் விட்டா இவனுக என்ன என்ன அடிப்பானுக?
இவனுக எளிய பிள்ளைகள் கிடையாது - திருட வாய்ப்பு கிடைக்காமல் சுற்றி கொண்டிருந்த பிள்ளைகள்... வாய்ப்பு கிடைத்துவிட்டது இனி ஒவ்வொரு நாளும் சம்பாரிப்பது தான் திட்டம் என சுற்றி கொண்டு இருக்கானுக.
CBI வசம் வழக்கு சென்றால்
புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது.
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar
"சிவாஜி" சினிமா ஸ்டைலில் ஒரு குதிரைபேரம்
இப்போது ராஜினாமா செய்யும் MLAக்கள் எல்லாருமே தவெகவில்தான் சேருகிறார்கள். இது விஞ்ஞான ரீதியிலான குதிரைபேரம்.
மூன்றில் இரண்டு பங்கு அதிமுக MLAக்கள் அப்படியே தவெகவுக்கு ஆதரவு என வரவைப்பதுதான் திட்டமாக இருந்திருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் விஜய் தனக்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவு தருவதாக இருந்த அதிமுக அணியை மட்டும் சந்தித்தார்.
ஆனால், அந்த திட்டம் முறியடிக்கப்பட்டதால் இப்போது அதிமுக MLAக்களை ராஜினாமா செய்யவைத்து, அவர்களை கட்சியில் இணையவைத்து, இடைத்தேர்தல் மூலம் அந்த இடங்களைக் கைப்பற்றும் திட்டம் அரங்கேற்றப்படுகிறது.
"சிவாஜி" திரைப்படத்தில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் ஒரு நூதன திட்டம் காட்டப்படும். கருப்பு பணத்தை லோக்கலில் கொடுத்துவிடுவார்கள், அதற்கு இணையான அமெரிக்க டாலர்கள் வங்கி கணக்குக்கு வெள்ளைப் பணமாக வந்துவிடும்.
அதே டெக்னிக்கைதான் தன்னை "தூயசக்தி" என மக்களிடம் சொல்லி ஏமாற்றிய கட்சி அமல்படுத்துகிறது. இப்படிப்பட்ட கட்சி ஊழலை ஒழிக்கும் என நம்பும் அறிவுஜீவிகளை நினைத்தால்...
4 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளிடம் "தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்க" என்று கோஷம் போட வைப்பது கல்வியா?
குழந்தைகளுக்கு சிந்திக்க கற்றுக்கொடுங்கள். ஒரு தலைவரை வழிபட கற்றுக்கொடுக்காதீர்கள்.
பள்ளி என்பது அறிவை விதைக்கும் இடம்; அரசியல் விசுவாசத்தை விதைக்கும் 😡😡😡
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமால் தவெகவினர் ஃபோட்டோஷூட்..!
உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் பச்சிளம் கு**ந்தை தவிப்பு.. அரசு மருத்துவக் கல்லூரியில் அதிர்ச்சி
#TVK | #Ambulance | #Hospital | #Issue | #PolimerNews
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டு உள்ளதாகத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கடந்த மே 12-ஆம் தேதியிடப்பட்ட இந்த அரசாணை, அவர் நியமிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் வெளியில் வரவில்லை. தற்போது ஜெகதீஷ் பழனிசாமியின் தனிப்பட்ட அறிவிப்புக்குப் பிறகே இந்த அரசாணை பொதுவெளிக்கு வந்துள்ளதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
#CMVijay | #TNGovt | #JagadishPalanisamy
அமைச்சர் கீர்த்தனா தான் முன் வைத்த 3 லட்சம் கோடி தமிழகத்தை விட்டு சென்று விட்டது என்ற குற்றச்சாட்டிற்கு முழு ஆதாரம் வெளியிட வேண்டும் வெளிப்படையாக..
ஆனால் கீர்த்தனா அவர்கள் தான் தான் hd hyundai மற்றும் L&T Data Center முதலீடு கொண்டுவந்ததாக சொல்வது வடிகட்டிய பொய்...
கீர்த்தனா அவர்கள் ஆதவ் தயவில் சீட் கிடைத்து, ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல பிரச்சனை "மொழியே தெரியாத ரவி தேஜா அவர் துறையில் என்ன செய்கிறார்" என்பது கேள்வி...
அத்தோடு hd hyundai நிறுவனம் வருவதற்கு maritime amrit kaal vision 2047 திட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கொரியா சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சென்று அழைத்து வந்ததே காரணம்.. சும்மா வாயில் வடை சுடுவதை நிறுத்திவிட்டு தமிழகத்திற்கு கொஞ்சமாது நேர்மை விஸ்வாதத்தோடு செயல்பட நினைக்க் வேண்டும்..
இப்படி சின்னஞ்சிறு பெண் பள்ளி குழந்தைகளை முறையற்ற வகையில் தொடும் நபர் மீது போக்சோ வழக்குக் கூட பதிவு செய்யலாம். த வெ க அரசு இந்த உயர்கல்வி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க முன் வருமா?...
@CMOTamilnadu@kingH_offl
சைதாப்பேட்டை TVK கோட்டை என்று பேனர் வைத்துள்ளவர்களுக்கு, அது அங்கே செல்லும் மக்கள் மீது விழுந்தால், மண்டையில் விழும் ஓட்டை பற்றிய கவலை கொஞ்சமாவது இருக்கிறதா? அடிப்படை அறிவும் நாகரீகமும் கொஞ்சமாவது இருந்தால் இந்த வேலையை செய்வீர்களா?
ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தின் வாயிலில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், இது போல பேனர் வைத்து விளம்பரம் செய்து கொள்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இந்த இடத்திற்கு அருகில் அரசு பள்ளி இருக்கிறது. அந்த மாணவர்கள் அனைவரும் அந்த வழியாக தான் கடந்து செல்வார்கள். இந்த பேனர் வைத்துள்ளதால் அனைவரும் சாலையில் நடந்து செல்கிறார்கள். இந்த மாணவர்கள் உயிரை விட உங்கள் சுய விளம்பர பேனர் முக்கியமாக போய்விட்டதா? மாணவர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருப்பவர்கள் இந்த அறிவு கெட்டத்தனமான சமூக விரோத செயலை செய்வார்களா?
கடந்த திமுக ஆட்சியில் பேனர் விளம்பர கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த tvk கட்சியினர் தற்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என்று கொக்கரித்த முதல்வர் விஜய், திமுக-அதிமுக ஆட்சி விட்டுச்சென்ற பேனர் கலாச்சாரத்தை விரட்ட ஏன் முயற்சிக்கவில்லை? TVK கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அந்த கட்சியின் பொது செயலாளர், பேனர் வைத்த TVK கட்சியினர் மீது இது வரை எடுத்த நடவடிக்கை என்ன?
வெளிப்படையான, சுதந்திரமான ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் TVK அரசு, பேனர் வைப்பவர்கள் தங்கள் கட்சியாக இருந்தாலும் அந்த பேனர்களை அகற்றி அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவார்களா?
@TVKVijayHQ@BussyAnand@TVKPartyHQ@chennaipolice_@chennaicorp@ChennaiTraffic@CMOTamilnadu@Chief_Secy_TN@CmcellTamilNadu
இந்தா இன்னொரு வீடியோ...
இது என்னமோ தெரியாமல் நடந்துவிட்டது போல ஒருத்தனை TVK கட்சி பதவியில் இருந்து நீக்கியதாக விஜய் தரப்பு ஆடுவது நாடகம்...
உண்மையில் தமிழகத்தில் பல பகுதிகளில் இது நடக்கிறது. பள்ளிகள் முன்பு பேனர் வைப்பது தொடங்கி போட்டி நடத்துகிறேன் அது செய்கிறேன் என்று வரானுக - காரணம் அடுத்த தேர்தலுக்கு வாக்காளர்களை தயார் செய்கிறார்கள்..
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
இது தமிழகம் முழுவதும் நடக்கிறது:
அனைத்து பள்ளிகள் , கல்லூரிகள் முன்பு விஜய் பேனர்கள் வைப்பது - அரசு பள்ளி என்றால் வகுப்புகளில் விஜய் படத்தை வைப்பது என மட்டமான அருவருப்பான அரசியலை தினமும் செய்ய தூண்டுவது விஜய் தரப்பு தான்.
குழந்தைகள் பள்ளிகளில் இருந்து மூளை சலவை செய்தால் தான் அடுத்து தேர்தலுக்கு இவர்களை தயார் செய்ய முடியும் என்ற மகா மட்டமான யுக்தியை கையில் எடுத்து செய்கிறார் விஜய். இன்ஸ்டா வச்சு ஆட்சிக்கு வந்த கும்பல் அடுத்த இழிவான பாதையை தேடுகிறார்கள்.
குழந்தைகளை தான் அரசியலுக்கு பயன்படுத்த துடிக்கும் இந்த TVK கும்பலை ஒவ்வொரு குடும்பமும் எதிர்க்க வேண்டியது அவசியம்.. இல்லை காந்தி , அப்துல்கலாம் என தலைவர்களை தங்கள் ரோல்மாடலாக கருதாமல் இப்படி விஜய், நடிகைகள் என ரோல்மாடலாக திணிக்கப்படும் அபாயம் குடும்பத்தின் எதிர்காலத்தை நாசம் செய்யும்.