பொதுவெளியில் ஆபாச மொழியில்
��ன்மத்தோடு வசைபாடுவதிலும்,
கண்ணியமற்ற, மாண்பில்லாத பேச்சுகளால் அரசியல் மேடைகளை அசிங்கப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர்கள் அனைவரும்
தீயசக்தியின் அடிவருடிகளே!
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் கோட்பாட்டை மறந்து,
ஊழல், சுரண்டல், லஞ்சம் என்ற தீயசக்தியின் கோட்பாட்டை
நெஞ்சில் சுமக்கும் அறிவாலயக் கொத்தடிமைகளுக்கு
தூயசக்தியின் நேர்மையான
ஆட்சி கசக்கத்தான் செய��யும்!
தீயசக்தியின் கடந்தகால போலி வரலாற்று அத்தியாயங்கள் பக்கம் பக்கமாக அம்பலப்பட்டு விட்டது,
ஆவேசமாக அலறினாலும்
சத்தமாக கதறினாலும் தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது!
தீயசக்திக்கு மக்கள் மீண்டும்
பாடம் புகட்டப் போவது
உறுதி உறுதி உறுதி!
Pakkave romba pavama iruku, oru chinna poi kuda korvaiya solla theriyala uncle ku
1st video i went to police station during night
2nd video I went to station during day
1st video, I was doing drama
2nd video I was doing campaign 🤦🏻♂️
How many lies unc
Opposition party leader-ku courtesy-ah, political rivalry speech-la hurt pannirundha “Sorry” nu personally solradha…
Velila vandhu adhaiye tagline-ah pottu cheap politics panra indha aalu Statesman-ah? 🤦🏽♂️
@CMOTamilnadu - You visited him after becoming CM, showing due respect and setting a good political culture. But please don’t extend such courtesy to leaders who use even personal gestures for cheap politics. They’re simply not worth it.
@mkstalin Yov… such cheap behaviour. 😬
மிசா காலத்தில் சிறையில் நடந்த கொடுமைகள் என்பது குறித்து விராசனை நடத்தப்பட்டது , அப்பொழுது அதை சாட்சிகளாக வேடிக்கை பார்த்தவர்களை அழைத்து கேட்டறிந்துள்ளனர் , அதில் ஸ்டாலினும் இருக்கிறார் , அதாவது சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர் என்கிற அளவில் ச��ட்சி - witness என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது , victim என்று கூட குறிப்பிடவில்லை , அதுல என்ன கவனிக்கத்தக்க விஷயம்னா ஸ்டாலின் என்ன வழக்குகளுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் என்பது கேள்வி , அதற்கு ஆவணங்கள் இல்லை அவை 1989 ம் ஆண்டு தி மு க ஆட்சிக்கு வந்த பொழுதே அழிக்கப்பட்டுவிட்டன , அப்பறம் சிட்டிபாபு டயரியில் ஸ்டாலின் பெயர் இருந்தது என்பதெல்லாம் ஆவணங்கள் அல்ல , ஸ்டின் சிறைக்குச் சென்���ார் என்பதை யாரும் மறுக்கவில்லை , மிசா காலத்தில் ��வர் சிறைக்குச் சென்றார் என்பது உண்மை , ஏன் சென்றார் என்பது மர்மம் , முரசொலி மூலபத்திரம் போல அது மர்மமாகவே இருக்கும்