@itisprashanth@annamalai_k டாடா சால்ட் உப்பு வாங்கி நீ இப்போவே வாய ரெடி பண்ணி வச்சுக்கோடா... எலக்சன் முன்னாடி விஜய் மட்டம் தட்டுன ஜெயிச்சா உடனே ஜால்ரா போடுற
@itz_chillax அந்த ஆளோட இந்த பீ படத்தை நாங்களே கிட்ட போகமாட்டோம் அது எப்படிடா பீ படமா பார்த்து சாப்பிடுறீங்க விஜய் ஓட பீ படத்தைதான் விரும்பி சாப்பிடுவீங்க அப்டின்னு நினைச்சா அஜித்தோட பீ படத்தையும் சாப்டுவேன்னு அடம்பிடிக்கிறீங்களேடா
இப்போ தான் புதுசா தல ரேஸ் பாக்குறாங்க போல.. கடைசியா நடந்த ரேஸ்ல first place la போயிட்டு இருந்த கார் க்கு முன்னாடி நம்ம கார் போட்டு இருந்து, ஆனா டிஸ்ப்ளேல நம்ம பேரு last la இருந்து. கொஞ்சம் நேரம் புரியல அப்புறம் தா தெரிஞ்சி நம்ம ஆளு 9th ரவுண்ட் அந்த கார் 10th ரவுண்ட்
வீடியோ பாரேன் நம்ம மவுண்ட் ரோட்ல ஓட்டுற மாதிரி 40 kM ஸ்பீடுல போயே எங்கேயோ போய் டீக்கடையில பார்க் பண்ணுது.... இதுக்கு இங்க மக்கள் காசுல ரேசிங் சிட்டியாடா..😭😭😭😭😭