Delighted to have had the opportunity to inaugurate the expanded new campus of the Indian Multispeciality Hospital (IMSH) in Udumalpet today. Extending my heartfelt congratulations to the management team for their tremendous effort in bringing state-of-the-art medical departments, including Cardiology and Nephrology, to the region.
Best wishes to the entire team of consultant doctors, specialists, and support staff as they begin this new chapter in their medical service.
ஜூலை 12-ம் தேதி அண்ணாமலையின் We The Leaders அமைப்பின் முதல் பொதுக் கூட்டம் ... ஆச்சிப்பட்டி அருகே மைதானம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை
#Annamalai | #WeTheLeaders | #PolimerNews
தவெக தற்குறிகள் மேடை போட்டு அண்ணன் சீமானை விமர்சிக்கிறார்கள்!
சமூகவலைதளம் முழுக்க அவதூறு பொய் பிரச்சாரம் எல்லாம் இதுக்குமதான்!
நீம்ஃஃன் மிகவும் ஆபத்தானவர்!
மீண்டும் மீண்டுமா..? அரசுப் பள்ளிக்குள் புகுந்து முதலமைச்சருக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடுமாறு கூறி ரீல்ஸ் எடுத்த த.வெ.க. நிர்வாகிகள்..?
தொடரும் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என்று பெற்றோர் கண்டனம்
#Chengalpattu | #School | #TVK | #Reels | #Parents | #PolimerNews
சேப்பாக்கம் மைதானத்தில் காவிரி நீர் பிரச்சினைக்காக போராடிய
'நாம் தமிழர் கட்சியினர்
அதே மைதானத்தில்
ஏடிஎம் கார்டை பயன்படுத்திய
TVK அமைச்சர்
இது தான் மாற்றமா?
வாரம் நாளு பேரு கைதாகுறானுக இது கட்சியா - இல்லை சீர்திருத்த பள்ளியா.. இதனால் தான் இந்த கட்சியில் சேர்வதில் தயக்கம் காட்டுகிறார் குட்கா விஜயபாஸ்கர்.. இப்படி 140 கிலோ , 150 கிலோ என்று சின்ன அளவில் கடத்துவது அவமானம்.. அண்ணன எறக்கிவிடுங்க - அப்புறம் பாருங்க...
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#WATCH | “இதே ஒரு சாதாரண மனிதன் இதை பண்ணிருந்தா முதல்ல கைது பண்ணிட்டுதான் விசாரணையே தொடங்கி இருப்பாங்க”
போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சரண்யா பேட்டி
#SunNews | #TVKVijay | #DMKProtest | #GhilliSarath
பொது விநியோக பயன்பாட்டிற்கான ரேசன் அரிசியை கட்சி நலத்திட்ட உதவிகளாக வழங்குவதா? - மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் ரேசன் அரிசியை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்திருப்பதாகவும், பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசியை பயன்படுத்தி அதனை நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் அவர்களுக்கே விநியோகம் செய்திருப்பதாக மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.தங்கப்பாண்டி அவர்களின் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்தாரா ? அல்லது கடத்தல் கும்பலிடம் இருந்து அரிசியை வாங்கி விநியோகம் செய்தாரா ? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKPartyHQ
கள்ளக்குறிச்சி: அமைச்சர் சரத்குமாரை கண்டித்து கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் பேருந்து சக்கரம் முன் படுத்ததால் பரபரப்பு
#DMK | #Protest | #Bus | #Puthiyathalaimuraitv