TNPSC இணையதளத்தில் ஒருமுறை நிரந்தர பதிவு (One Time Registration) கணக்கு வைத்த���ருக்கும் மாணவர்கள் தங்களது ஆதார் குறித்த விவரங்களை வரும் 28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைக்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.
- தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினேன்.
அதன் ஒரு பகுதியாக, வேலம்பட்டி-கூத்தம்பூண்டி ரோடு முதல் பருத்தியூர் இணைப்புச் சாலை வரை ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது. (1/2)
Mrs Neeta Chaudhari, President AFWWA and all Sanginis express their deepest condolences on the untimely demise of Mrs Madhulika, Gen Rawat and 11 other Service personnel. In this hour, we stand behind the ladies and families who have lost their dear ones in this unfortunate crash
மாண்புமிகு உணவு மற்றும் உணவ�� பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. @r_sakkarapani அவர்களிடம் குமரி மாவட்ட ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டு கோரிக்கை மனு அளித்தேன்.