@manickamtagore என்னது சட்டத்தை வாபஸ் வாங்கிட்டாங்களா?
அப்ப சரி எதிர்த்து ஒரு பதிவை போட்டு வைப்போம்.
அப்பத்தான் நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிச்சோம்னு நாளைக்கு பேசிக்கலாம்.
எதிர்ப்பு பதிவு வாபஸ் வாங்கின பிறகு எத்தனை மணிக்கு வந்ததுன்னு யாரு என்ன அவ்வளவு உன்னிப்பாவா பாக்க போறாங்க.உடு ஜுட்.
என்னது சட்டத்தை வாபஸ் வாங்கிட்டாங்களா?
அப்ப சரி எதிர்த்து ஒரு பதிவை போட்டு வைப்போம்.
அப்பத்தான் நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிச்சோம்னு நாளைக்கு பேசிக்கலாம்.
எதிர்ப்பு பதிவு வாபஸ் வாங்கின பிறகு எத்தனை மணிக்கு வந்ததுன்னு யாரு என்ன அவ்வளவு உன்னிப்பாவா பாக்க போறாங்க.உடு ஜுட்.
2005ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act), நமது நாட்டில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமாகும்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விலக்குப் பட்டியலில் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறையையும் சேர்த்து விரிவுபடுத்தியிருப்பது கவலைக்குரியதாகும்.
இத்தகைய விலக்கு, வெளிப்படைத்தன்மையையும் நல்லாட்சியையும் முன்னிறுத்தும் அரசுக்கு உகந்ததாக அமையாது.
எனவே, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான அவர்களை, தமிழ்நாட்டு மக்களுக்கான தூய்மையான, வெளிப்படையான நல்லாட்சியை தொடர்ந்து உறுதி செய்யும் தமது முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறோன்.
@CMOTamilnadu
#RTI
எனக்கு ரொம்ப பிடிச்ச instagram influencer இந்த பொண்ணு, தமிழ் இலக்கணத்தை மிக எளியாக தமிழ் சினிமா பாடல் மூலமாக சொல்றா பொண்ணு இவங்க போயி தற்குறிஸ் கடிச்சி வெச்சிருக்காங்க
எதுக்குன்னா தற்குறிப்பேற்ற அணி என்றால் என்னனு சொன்னதுக்கு😂
@BJP4TamilNadu@AadhavArjuna தீய சக்தி திமுக.
டெல்லியில உள்ள பாஜக தான் திமுக.
தமிழ்நாட்டுல உள்ள திமுக தான் பாஜகன்னா.
அப்ப டெல்லி பாஜகவை தீயசக்தின்னு மறைமுகமாக சொல்லுது பஞ்ச் டயலாக் பொட்டு.
விஜய் : ஜெம் வீரமணியை தூக்கி உள்ள வச்சிட்டோம்.
CPI (M) : TVK வழக்கை முடிக்கத் தான் பார்த்தார்கள்,நாங்கள் தான் கைது செய்தோம் என்று சொல்ல TVK அரசுக்கு எந்த அடிப்படையும் இல்லை, நீதிபதி சொல்லி தான் கைது செய்தார்கள்..
அம்பலப்பட்ட TVK😃😃
நேத்து surgery பண்ண கைல வெயிடான வாளியை தூக்குற
இன்னைக்கு திரும்பவும் கை தூக்க முடியாத மாதிரி act கொடுக்கிற எப்பா அந்நியன் விக்ரம்க்கே tough fight கொடுப்ப போல
DMKகாரன் யாரும் இப்படி எல்லாம் ஓவர் ஆக்ட்டிங் செய்ய மாட்டாங்க
நேற்று ரீல்ஸ் எடுப்பதற்காக மின் அலுவலகத்திற்குச் சென்று, இனி மின்வெட்டு இருக்கக் கூடாது என்று சுற்றிச் சுற்றி ரீல்ஸ் எடுத்தார் தம்பி விஜய். ஆனால், இன்று அவர் கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும் கூட்டங்களிலேயே மின்வெட்டு ஏற்படுகிறது.
ஆனந்த் ராஜ் கண்ணாடியைப் பார்த்துச் செய்யும் செய்கையை செய்து தோத்துட்டே இருக்கீயேடா என்று சொல்வதை தம்பி விஜய் இப்போது ரீல்ஸாக எடுக்கலாம்.
#TVKFails