ஏங்ங்ககக... விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அழகான கிராமங்கள் நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன. செண்பகத் தோப்பு பகுதிகளில் வனத்துறை ம��லம் ட்ரக்கிங் @trektamilnadu அழைத்துச் செல்லப்படுகிறது, ராஜபாளையத்தை ஒட்டி சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், ராக்காச்சி அம்மன் கோயில் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு வனத்துறையால் விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது. சரியான இடங்களை தெரிந்து கொண்டு, இயற்கைக்கு இடையூறின்றி துய்க்கலாம் !
TNPSC முதன்மைத் தேர்வில் ஆங்கில வழியில் தேர்வெழுதினால் அதிக மதிப்பெண்ணும்,
தமிழில் எழுதுவோர்க்கு குறைவான மதிப்பெண்ணும் வழங்கி தமிழ் வழித் தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிறது. 😠
#justice4tamil_in_tnpsc
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பொது அறிவு வினாத் தொகுப்பில் ஆங்கில வடிவமே இறுதியானது எனும் விதிமுறையை மாற்றியமைத்து தமிழை பாதுகாக்க வழிகோலிட வேண்டும்.
#justice4tamil_in_tnpsc
TNPSC முதன்மைத் தேர்வில் ஆங்கில வழியில் தேர்வெழுதினால் அதிக மதிப்பெண்ணும்,
தமிழில் எழுதுவோர்க்கு குறைவான மதிப்பெண்ணும் வழங்கி தமிழ் வழித் தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிறது. 😠
#justice4tamil_in_tnpsc
அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், சில ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்பது தான் பெருந்துயரம்..😥
#justice4tamil_in_tnpsc