இன்று நீலகிரி மாவட்ட செயலாளர்
திரு.மானேஷ்சந்திரன் தனது உதகமண்டலம்(ஊட்டி )சட்டமன்ற தொகுதிக்கான தனது விருப்பமனுவை இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்திபவனில் வழங்கினார் .!
#பொய்_பாஜக பரிதாபங்கள்:-
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முன்பு உள்ள ஆட்சியே காரணம் - மோடி
மத்திய அரசால் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த முடியாது - நிர்மலா சீதாராமன்
பெட்ரோல் டீசல் கப்பலில் வருவதால் லேட் ஆகுது, அதனால் விலை உயருகிறது - முருகன் த. பாஜக தலைவர்
உண்மை இதோ 👇
.@RahulGandhi on second leg of his campaign in #TamilNadu.
He starts with an interaction with lawyers and eminent senior counsels at the famous VOC college in Thoothukudi.
Thru his consistent, principled stand against fascist forces spreading the venom of hatred & divide in the Country, our ldr @RahulGandhi Ji is d sole hope of teeming millions who are for One United #India.
We are proud to his soldiers in his such endeavour.
#MyLeaderRahulGandhi
#இந்தியதேசியகாங்கிரஸ்
இன்று வேண்டுமானால்
அதிகார தடை இருக்கலாம்
அவர்களிடம்...
என்றும் மக்கள் படை
நம்மிடம்.....
அச்சமில்லை...🔥🔥🔥
ஆர்த்தெழுவோம் ✊️✊️✊️
மிக விரைவில்........🇮🇳💯
.@BJP4India kills democracy again.
Using ED, IT & other agencies, spending crores of rupees they have toppled an elected govt.
@INCIndia will go to the people, the people of #Puducherry will give a befitting reply in the elections.
https://t.co/9qxKa27ie3