#JustIn உள்ளாட்சி தேர்தல் - புதிய அட்டவணை
1ம் கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 27
2ம் கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 30
வேட்புமனு தாக்கல்: டிசம்பர் 9
வேட்புமனுக்கள் பரிசீலனை: டிசம்பர் 17
வேட்புமனு திரும்பப்பெற: டிசம்பர் 19
வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 2, 2020
#LocalBodyElection#TNElection