@skarthikdotin@EPSTamilNadu இந்த பு***டஒரு ஜாதி வெறி புடிச்ச நாய் கவுண்டரை தவிர வேறு எவனும் பதவியில் இருக்க கூடாது என்கிற எண்ணம் தான்,
அட மடக்கூதி அண்ணா திமுக தமிழ்நாடு முழுக்க உள்ள மக்களுக்கான கட்சி டா
@AIADMKOfficial ராஜமாதா ,சித்தப்பா, பெரியப்பா, சம்பந்தி ,பாஸ் ,கார் டிரைவர், சமையல்காரன் , ஒண்ணு விட்ட பங்காளி அப்படின்னு பழைய ஞாபகத்துல யாருகிட்டயும் காசு கொடுத்து ஏமாந்துறாதீங்க .
இருப்பது எடப்பாடியார் உழைப்பவனுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பவர்
காலங்காலமாக காங்கிரஸ் கட்சிக்கு கொத்தடிமையாக இருந்து,
தமிழ்நாட்டின் உரிமைகளைத் வரலாறு நெடுக காவு கொடுத்துவிட்டு,
கற்காலம் நோக்கி தமிழ்நாட்டைத் தள்ளும் #Stalin_Uruttuஅல்வா!
#DMKFailsTN
உலகிற்கு உணவளிக்கும் உழவுத் தெய்வங்கள், மண்ணோடு உயிர் கலந்த உழைப்பால் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்விற்கும் அடித்தளமாக நிற்கும்
விவசாயப் பெருமக்களுக்கு
தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்
இன்னல்களையும் , இயற்கைச் சோதனைகளையும் தாண்டி, அர்ப்பணிப்பு கொண்டு உழைக்கும் அவர்களின் தியாகம் அளவிட முடியாதது.
நம் விவசாயிகளின் நலன், பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்வதே நம் தேசத்தின் முன்னேற்றத்திற்காண அடிப்படை.
உழவர் வாழ்வு உயர, தேசம் உயர உறுதியை இன்று மீண்டும் எடுத்துக்கொள்வோம்.
@AIADMKOfficial
ஒரு மாநிலம் அதன் GSDP-யில் 20%க்கும் மேல் கடனில் இருக்கும்போது, புதிய சமூக நலத் திட்டங்கள் (நேரடி பணப் பரிமாற்றம் போன்ற) அதன் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கலாம். எனவே நேரடி பணப் பரிமாற்றம் எனும் திட்டத்தினை நிறுத்த வேண்டும்.
-காங்கிரஸ் எம். பி மனிஷ் திவாரி.
மகளிருக்கு 1000 ரூபாய் என்பதை திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து, ஆட்சிக்கு வந்ததும் ஏமாற்ற, அஇஅதிமுக-வின் தொடர் வலியுறுத்தலால் மட்டுமே பாதி மகளிருக்கு பணம் வந்து சேர்கிறது. இப்போது, அதையும் மொத்தமாக நிறுத்திவிட தன் கூட்டணி கட்சி மூலம் சதி செய்கிறதா திமுக?
தமிழகத்தின் Debt-to-GSDP விகிதம் 26% (2025-26 நிதியாண்டில்) அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என்றும், அதிக கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்கும் நிலையில், இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே அதன் கூட்டணி கட்சியான திமுகவின் மகளிர் உரிமை தொகை போன்ற நேரடி பண பரிமாற்றம் போன்ற திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறதா?
திமுக-வின் விஞ்ஞான சதியால் இப்படி ஒரு செயலை காங்கிரஸ் செய்கிறதா?
அல்லது,
கூட்டணி விரிசலை வெளிக்காட்ட திமுக-விற்கு எதிரான நிலைப்பாட்டோடு காங்கிரஸ் செயல்படுகிறதா?
என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
இப்போது இதற்கு என்ன விளக்கம் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்? நீதிமன்ற உத்தரவையே மதிக்காதவர், தனது காங்கிரஸ் எஜமானர்களுக்கு அடிபணிவாரா?
ரூ. 1,020,00,00,000 !!!
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக @dir_ed தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் @KN_NEHRU, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.
கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு,
20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இதெல்லாம் "Tip of the Iceberg" தான் என தெரிவித்துள்ள @dir_ed, இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது.
வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் "கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்" தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.
ஏற்கனவே ED அனுப்பிய ரூ. 888 கோடி #CashForJobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது.
திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே,
-மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம்.
-ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம்.
-பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாரளாமாக வழங்கலாம்.
அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்.
இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் திரு. @mkstalin?
காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன.
@AIADMKOfficial தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி.
உண்மையிலேயே திரு. ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா?
#DMKScamsTN
#குன்னூர் தொகுதியே குலுங்கும் வண்ணம், அன்பிற்கினிய மக்களின் பேரெழுச்சிமிக்க வரவேற்புக்கு இடையே உரையாற்றினேன்.
இ-பாஸ் முறை ரத்து, நிலுவையில் உள்ள கட்டட அனுமதிகளை வழங்குதல் போன்ற முக்கியமான வாக்குறுதிகளை அளித்தேன்.
மலைவாழ் மக்களின் எண்ணங்களை ஈடேற்றும் அரசாக 2026-ல் அமையவுள்ள நமது @AIADMKOfficial அரசு இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
ஒரு ஜனாதிபதி வராங்க , அவங்க எதிரில் என்ன உடையில் வரணும்னு கூட இங்கிதம் இல்லாத தற்குறி முண்டம் உதவாநிதி , டீ ஷார்ட் மாட்டிகிட்டு நிக்குறான் பாருங்க இடியட் , இவனெல்லாம் ஒரு துணை முதலமைச்சர்.
ராஸ்கல்
மதுரை என்றாலே மல்லி தானே?❤️
#திருப்பரங்குன்றம்#திருமங்கலம் பகுதிகளில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யும் விவசாயச் சகோதரர்களுடன் கலந்துரையாடினேன்.
மல்லிகை விவசாயம் செய்வதில் அவர்களுக்கு உள்ள கஷ்ட நஷ்டங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தேன்.
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசு, மல்லிகைப்பூ சாகுபடிக்கு சாதகமான சூழலை அமைத்துத் தர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக் குழுமத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர். நம்பெருமாள் சாமி அவர்கள் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன்.
ஏழை எளிய மக்களுக்கு கண் மருத்துவ சிகிச்சையை சாத்தியப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்த டாக்டர். நம்பெருமாள் சாமி, இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்மஸ்ரீ" உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவருடைய ஒப்பற்ற சேவைக்காக அஇஅதிமுக அரசு, "சிறந்த மருத்துவர்" விருது அளித்தும் நினைவுகூரத்தக்கதாகும்.
அடித்தட்டு மக்களுக்குக் கண் பார்வை அளித்து பெரும் சேவையாற்றிய
டாக்டர். நம்பெருமாள் சாமி அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், மருத்துவத் துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial