மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்,
தாராபுரம் சட்டமன்ற தொகுதி, கன்னிவாடி பகுதியில் கழக வெற்றி வேட்பாளர் திருமதி. K. பானுமதி அவர்களுக்கு “இரட்டை இலை” சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK#Dharapuram #ByeElections
தாராபுரம் தவெக வேட்பாளர் எவ்வளவு வாங்கினார் என்பதை அவரிடமே போட்டு உடைத்த தாராபுரம் மக்கள்!
உண்மை வெளிவந்ததும் பதில் சொல்ல முடியாமல் திணறும் “சத்திய”பாமா !
பெட்டிப் பெட்டியாக வாங்கி வாக்களித்த மக்களுக்கும், இடம் கொடுத்த கட்சிக்கும் துரோகம் செய்து துண்டை மாற்றி கூச்சமின்றி நிற்கும் இத்தகைய துரோகிகளுக்கு, டெப்பாசிட் கூட மிஞ்சவில்லை என்பதையே இந்த இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லும்!
#ByeElections #Dharapuram
#குதிரைபேர_தவெக
அதிகரிக்கும் இணைய வழி குற்றங்கள்…
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றுள்ள FQL பண மோசடி குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly#AIADMK#நசநச_பதிலுரை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யார் தயவிலும் தமிழகத்தில் கட்சி நடத்தவில்லை. அதிமுகவை விமர்சித்தால், அது யாராக இருந்தாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்!
- கழகச் சட்டமன்றக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
தவெக அரசின் ஆச்சரியக்குறி அமைச்சரே!
இது இன்றைய போராட்டத்தின் சின்ன sample தான்!
கட்சி மாறி மாறி வலம் வந்ததால் கண்களில் ஏதும் பிரச்சனை வந்து விட்டதா என்ன..
@CTR_Nirmalkumar !
பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்பதை இனியாவது கரண்ட் கட் புகழ் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தவெக அரசின் ஆச்சரியக்குறி அமைச்சரே!
இது இன்றைய போராட்டத்தின் சின்ன sample தான்!
கட்சி மாறி மாறி வலம் வந்ததால் கண்களில் ஏதும் பிரச்சனை வந்து விட்டதா என்ன..
@CTR_Nirmalkumar !
பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்பதை இனியாவது கரண்ட் கட் புகழ் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக செயற்குழு உறுப்பினர் அணிஸ் என்பவர் பெண் வழக்கறிஞரிடம் 15 லட்சம் வரை அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி தமிழக வெற்றிக்கழக அரசின் முகத்திரையை கிழித்துள்ளது.
ஒப்பந்ததாரர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி கமிஷன், கோவில் நிலங்களில் முறைகேடு, அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் என ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில் ஊழலில் ஊறிப்போயுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
இந்த, "விஜய் தப்பு பண்ண மாட்டான்; தப்பு பண்றவங்களையும் விடமாட்டான்" என்று பஞ்ச் டயலாக் பேசிய ரீல்ஸ் முதலமைச்சரும், அஞ்சு கட்சி அம்மாவாசையான சட்டத்துறை அமைச்சரும் இந்த ஆடியோவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
சேலம் புறநகர், மாநகர் ஆகிய மாவட்ட கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் @AIADMKOfficial புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.!
#ADMK#AIADMK#EPS#ADMK_SLM
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குதிரை பேரத்தினை,
சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் தவெக அரசின் செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
-அஇஅதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
தமிழக விவசாயிகளுக்குப் பயனளிக்கும் அம்மா அரசின் கனவுத் திட்டமான 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட தவெக அரசை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத; போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற த.வெ.க. அரசைக் கண்டித்து, திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழகத்திற்கு தொடர் துரோகங்களை செய்து வரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம்...
வாழ்க தமிழ்...
வளர்க தமிழகம்
இப்படிப்பட்ட மாற்றத்திற்காக ஓட்டு போட்ட மக்களும் வாழ்க
#ADMK_SLM@AIADMKITWINGOFL@Porvaall
இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன், செல்போன், ATM Card, 500 ரூபாய் நோட்டு ஆகியவை இருக்க வேண்டுமாம்.
அப்படியா?
(பி.கு. : மாத்திரை உடைப்பது எல்லாம் எப்படி Thug Life Moment ஆகும்? அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்துடுங்க please…!!)
ஆடியோ லாஞ்ச்-ல VIP, கோல்டு, சில்வர் என்று டிக்கெட் கொடுத்து அமர வைப்பது மாதிரி,
பொதுமக்களை Restrict பண்ணி, முக்கியஸ்தர்கள் என்று தங்களுக்கு வேண்டியவர்களை முன்னிறுத்தி மாரத்தான் நடத்தி உள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
பொதுமக்களுக்கு இது போட்டோஷூட் ன்னு தெரியாது… ப்ரோ pose கொடுக்கும் போது photobomb பண்ணிட போறாங்க ன்னு restrict பண்ணிட்டாங்களோ என்னவோ…
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்