நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க அமைச்சர் மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?
அமைச்சர் ஆவதற்கு முன் ஆஜரானவர்,
பதவிக்கு வந்தபின் ஆஜராக மாட்டாரா?
தவெக அரசின் அமைச்சர் மரிய வில்சன் அவர்கள் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி.
இதுதான் தவெக ஆட்சியின் லட்சணம்”
தருமபுரி:
கழக பொதுச்செயலாளர்
புரட்சி தமிழர் ஐயா
@EPSTamilNadu தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால் இருளில் மூழ்கிய அரங்கம்
சம்பவம் 2
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இன்றைய தினம் நிதி நிலை அறிக்கையின் துறை வாரியான மானியக் கோரிக்கைகளில் கழகத்தின் சார்பில் உரையாற்றும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி. P உஷாராணி (ஏற்காடு) மற்றும் திரு. V சம்பத்குமார் (அரூர்) ஆகியோர் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் #எடப்பாடியார் அவர்களை அவர்தம் சட்டமன்ற அலுவல் அறையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
#TNAssembly #AIADMK
வன்னியர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 10.5 சதவீத இடஒதுகீட்டை கொண்டு வந்தது @AIADMKOfficial.
ஆனால் 2021-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு அந்த கால அளவை நீட்டிக்கவில்லை..
அதை நீட்டித்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, வன்னிய மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்..
ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.
-பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#TNAssembly
#AIADMK
வெயிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கின்ற விவசாயிகள், விவசாய தேவைகளுக்காக வண்டல் மண் அள்ளுவதை, தவெக அமைச்சர் "விவசாயிகள் மாஃபியா" என்று சட்டப்பேரவையில் கொச்சைப்படுத்துகிறார்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
அண்ணன் @EPSTamilNadu அவர்களை ஏர்போர்ட் வாசலில் வழியனுப்ப எப்போதும் போல நின்று கொண்டிருந்தேன். அவரும் பெரும் கூட்டத்தோடு வந்தார் எல்லாரும் வணக்கம் வைத்தனர் நானும் வணக்கம் வைத்தேன். ஒரு நிமிடம் நின்று *எல்லாம் சரி ஆகிடுச்சானு கேட்கிறார்* என்னுடைய வழக்கு விவரங்களை தான் கேட்கிறார்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்களின் ஆணைக்கிணங்க,
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வரும் தவெக அரசைக் கண்டித்து,
இன்று அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
#AIADMK
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி ? | Times Now முடிவு
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்ற எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் விதமாக Times Now, Vote Vibe நிறுவன கருத்துக் கணிப்புகள் அமைந்துள்ளன’
https://t.co/CBG1EnLqXb
#ExitPolls2026#TNExitPolls #ADMK #EPS #EdappadiPalaniswami
தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து,
தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி,
மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில்,
பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும்,
பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும்
போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம்.
“தமிழகம் வாழ வேண்டும் என்றால்
திமுக வீழ வேண்டும்”
என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி!
நமது கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களுக்கும், மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுக்கும், @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான திருமதி. @DrTamilisai4BJP அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும்,
@ammkofficial பொதுச்செயலாளர் அன்பு சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும்,
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு. @PaarivendharTR அவர்களுக்கும்
இத்தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும்.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
தமிழகத்தில் நேற்று அதிகமாக வரலாறு காணாத விற்பனை.
வயிற்று எரிச்சலுக்கு ஜெலுசில் , பயத்தில் பேதியை நிறுத்த லோப்ரமெட்.
திமுக பரம்பரை கொத்தடிமைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறிவாலயத்திற்கு கடிதம் அனுப்ப மருத்துவ நிறுவனம் முடிவு என்று தகவல்.
#2026Assemblyelection
காங்கிரஸ் கட்சி நிற்கின்ற தொகுதியை, “நாயை நிப்பாட்டினாலும்” என்கிறார் திமுக நிர்வாகி @DirectorBose….
இப்படி மானங்கெட்டு போய் ஒரு கூட்டணியில் உள்ளீர்களா @INCTamilNadu ?
திமுக-வின் ஆணவப் போக்கிற்கு ரொம்ப ரோஷமாக பேசிய @manickamtagore போன்றோர் இப்போதும் தைரியமாக பேசுவார்களா? இல்ல , அமைதியா கடந்து போவாங்களா?
இது ஒரு பக்கம் என்றால், புதுச்சேரியில் தனித்து போட்டி என அறிவித்து, திமுக-விடம் சீட்டுக்கு அலையோ அலையென அலைந்துகொண்டு இருக்கிறது விசிக.
மார்க்சிஸ்ட் தோழர்களோ, வேண்டா வெறுப்பாக கையெழுத்து போட்டதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டனர்.
ஒரு புது கட்சி வந்ததை காரணமாக காட்டி, கூடவே இருந்த கட்சிகள் மீதான நீண்ட நாள் வன்மத்தை தீர்த்துக்கொள்கிறதா திமுக ?
இவர்களும் இப்படி வெட்கமே இல்லாமல் அங்கே உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்களே… சோகங்கள்!
#கலகலக்கும்_திமுககூட்டணி
காங்கிரஸ் கட்சி நிற்கின்ற தொகுதியை, “நாயை நிப்பாட்டினாலும்” என்கிறார் திமுக நிர்வாகி போஸ் வெங்கட் @DirectorBose ….
இப்படி மானங்கெட்டு போய் ஒரு கூட்டணியில் உள்ளீர்களா Indian National Congress - Tamil Nadu ? @INCIndia
திமுக-வின் ஆணவப் போக்கிற்கு ரொம்ப ரோஷமாக பேசிய மாணிக்கம் தாகூர் @manickamtagore போன்றோர் இப்போதும் தைரியமாக பேசுவார்களா? இல்ல , அமைதியா கடந்து போவாங்களா?
இது ஒரு பக்கம் என்றால், புதுச்சேரியில் தனித்து போட்டி என அறிவித்து, திமுக-விடம் சீட்டுக்கு அலையோ அலையென அலைந்துகொண்டு இருக்கிறது விசிக.
மார்க்சிஸ்ட் தோழர்களோ, வேண்டா வெறுப்பாக கையெழுத்து போட்டதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டனர்.
ஒரு புது கட்சி வந்ததை காரணமாக காட்டி, கூடவே இருந்த கட்சிகள் மீதான நீண்ட நாள் வன்மத்தை தீர்த்துக்கொள்கிறதா திமுக ?
இவர்களும் இப்படி வெட்கமே இல்லாமல் அங்கே உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்களே… சோகங்கள்!
#கலகலக்கும்_திமுககூட்டணி
#dmkfailstn #byebyestalin @arivalayam@AIADMKITWINGOFL