இதயதெய்வம் 🅚︎🅟︎🅐︎ வின் நல்லாசியுடன் கொள்ளை அழகோடும் உள்ளத்தில் மகிழ்ச்சியோடும் குவிந்து நிற்க்கும் சிரிப்போடும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.....
தமிழின் இனிமையையும்,
பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த
தமிழறிஞர், பேராசிரியர்,
பட்டிமன்ற நடுவர் திரு. சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள்.
அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்களின் தலைமையில்,
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வரும், த.வெ.க. அரசைக் கண்டித்து,
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#களத்தில்_அஇஅதிமுக
விராலிமலை தொகுதியில் குட்கா பாஸ்கருக்கு எதிராக பலத்தை காட்டிய அதிமுக மாவட்ட செயலாளர்..
இந்த நிலை நீடித்தால் இடைத்தேர்தலில் குட்கா பாஸ்கருக்கு டெபாசிட் கிடைக்காது போல்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வேலைக்குச் சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 17 வயது சிறுவன் உட்பட போதை கும்பல் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டிருப்பது, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகும் நிலையில், குற்றங்களைத் தடுக்க வேண்டிய பொய்த்தால் குதிரை அரசின் முதல்வர், மக்கள் நலனில் அக்கறை காட்டாமல், அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக குதிரை பேரத்தில் மட்டும் குறியாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கவுள்ள
கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
நாள்: 01.07.2026
நேரம்: காலை 10 மணி
இடம்: தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை
#AIADMK
வேற எந்த CM இவ்வளவு தூரம் ஓடியது இல்லை - சொல்வது லாட்டரி மருமகன் ஆதவ்.
2024-ல் 54 வயதில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா 21 கிமி ஓடினார்... இது என்ன?
ஆனா ஒன்னு லாட்டரி மருமகன் Confident-ஆ பொய் சொல்ல பழகிருக்கார்..
நான் மெரினாவில் ஒரு நாள் மழையில் சுண்டல் விற்கும் ஒரு பெண் மணி பார்த்து தான் வட்டி கடை ஆரம்பித்தேன் என்று சில வருடம் முன் news7 பேட்டியில் ஆரம்பித்த பொய் இப்போது வரை கூச்சமே இல்லாமல் வெக்கமும் இல்லாமல் என்ன அவமான பட்டாலும் பொய் சொல்லிட்டே திரிவதற்கும் ஒரு மானகெட்ட மனசு வேண்டும்..