Mad Respect Anna @CTR_Nirmalkumar 👏👏👏
மின்வெட்டு, பணியாளர் பற்றாக்குறை, திருட்டு சம்பவங்கள், விசாரணைகள், ₹1 லட்சம் கோடிக்கு மேற்பட்ட கடன் என பல ஆண்டுகளாக தேங்கிய பிரச்சினைகளுக்கு மத்தியில் துறையை சீரமைக்க போராடி வருகிறார். ⚡
அதே நேரத்தில் சூரிய மின்சாரம், காற்றாலை, Green Hydrogen, Smart Grid போன்ற திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் ஆற்றல் எதிர்காலத்தையும் உருவாக்கி வருகிறார். 👏
@CMOTamilnadu, அமைச்சர்கள் மற்றும் சென்னை MLAs அனைவரும் களத்தில் இறங்கி ஆதரவளிக்க வேண்டும்.
மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களை ஏமாற்றக்கூடாது. 💪
The people of Tamil Nadu are watching. Let's not let them down.
@BussyAnand@CTR_Nirmalkumar@AadhavArjuna@imrajmohan@LoyolaMani@TVKHQ_Thiruvall@TVKHQChengalpet@TVKHQITWingOffl@TVKHQ_Chennai@TVKPartyHQ@AdvocateVenkatP@TANGEDCO_Offcl #CMJosephVijay
ஆளுங்கட்சியா இருக்கும் போது அடித்து நொறுக்குவது. எதிர்கட்சியா இருக்கும் போது பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசுவது. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
சிங்கப்பெண் சிறப்புபடை 🦁👮♀️
354 கோடி நிதி ✅️
2500 புதிய பணியிடம் ✅️
Amma patrol , Pink patrol-க்கு sticker ஒட்றோம்னு சொன்ன உத்தமனுங்க எல்லாம்,
உங்க ஆட்சில அந்த திட்டத்துக்காக per year எவ்ளோ நிதி ஒதுக்கனீங்க எத்தன பேர புதுசா வேலைக்கு எடுத்தீங்கன்னு சொல்லீட்டு போங்கடே
சென்னையில் இருக்கும் கழிவறைகளை சுத்தமா வைக்க கூட நமக்கு வக்கில்ல @PriyarajanDMK . நீங்கெல்லாம் எந்த திட்டத்த பத்தி பேசுறீங்க ?
மேயரா சென்னைக்கு நீங்கள் செய்த நல்லதுகள் என்ன ? மக்களுக்கு உங்கள் நிர்வாகத்தால் என்ன பயன் ?
அமைச்சரமை கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு குறித்து அமைச்சர் வன்னியரசு அவர்கள் பேட்டி..
Clean goverment வேனும்.. என்னவேனா பண்ணுங்க முதல்வர் சொன்ன வார்த்தை 👌🔥
"நான் பொறுமையா டீல் பண்றேன்.. அந்த மாதிரி சொல்லாதீங்க.. நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க.. மக்கள் நம்பிக்கையை காப்பாத்துங்க.."
மதுரை மாநகராட்சியில் மஞ்சள் நிறத்தில் விநியோகிக்கப்பட்ட குடிநீரால் 25க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு.. மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ கல்லாணை..
#Madurai | #TVKMLA | #WaterIssue | #CorporationOfficers | #PolimerNews
திமுக வை அழிக்க சத்யராஜ் , வைரமுத்து , பத்திரிகையாளர்கள் போன்ற வாடகை வாய்கள் போதும்.
திமுக அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது, திமுக காரன தவிர 😂
கொளத்தூரில் ஸ்டாலினை எப்படி தோற்கடித்தீர்கள் என்று கேட்பது அருவருப்பாக இல்லையா 😡
குடும்ப சூழ்நிலை காரணமாக ப்ரைவேட் ஸ்கூல்ல இருந்து அரசு பள்ளியில் சேர டிசி வாங்குவதற்கு 42000 தரனும்னு ப்ரைவேட் ஸ்கூல் ப்ரஷர் பன்னியிருக்காங்க. டிசியே வேண்டாம்னு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியில் சேர்த்துருக்கார் 🥺😥👏