சைவம் - வைணவம் மட்டுமல்ல, நடுக்கல் வழிபாடு, சிறு பெரு தெய்வ வழிபாடுகள், இயற்கை வழிபாடுகள் உட்பட இந்த பாரத மண்ணில் தோன்றிய பல வழிப்பாட்டு வாழ்வியல் தத்துவங்களையும் உள்ளடக்கியதே இந்து மதம்!
தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
@DrKrishnasamy@DrShyamKK
#Justin: என்னை தரக்குறைவாக பேசியவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை - சசிகலா
*நமக்குள் ஒற்றுமை தான் முக்கியம், நீர் அடித்து நீர் விலகாது
*தேர்தலில் இருந்து நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று
அதிமுகவினருக்கு தெரியும்
*மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது
#Sasikala
கருணாநிதி ஆட்சியில் அன்று சர்க்கரை மூட்டைகளை எரும்பு தின்றது.!
ஸ்டாலின் ஆட்சியில் இன்று மின்கம்பிகளை அணில் அறுத்தது..!!
#அணில்தான்_காரணம்#திமுகவை_தொல்லை_செய்யும்_அணில்
உபயம் - திராவிட ஸ்டாக்
இந்திய நீதிமன்றங்களில் எளிய மக்கள் எளிதாக நீதியைப் பெற முடியாது என்பதால் தான், எப்பொழுதாவது நீதிமன்ற படிக்கட்டை ஏறுகிறோம். அதற்கும் உள் நோக்கம் கற்பிப்பதிலும், மனுவை தள்ளுபடி செய்வதும் இயற்கை நியதியாகாது.
டாக்டர் க. கிருஷ்ணசாமி எம்.டி.
https://t.co/Uy48I9vPDM
பட்டியல் வெளியேற்றம் செய்வதற்கு பாஜகவுக்கு என்ன தயக்கம்? இந்த கோரிக்கையில் ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்!
டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
@BJP4TamilNadu@BJP4India
குடியுரிமை சட்டத்தை எளிதாக நிறைவேற்றிய மத்திய அரசுக்கு, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை SC பட்டியல் வெளியேற்றத்தை செயல்படுத்த மறுப்பது ஏன்?
தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை இப்படிவலியவந்துபேசவைத்திருப்பது தான் சனவரி 6 பேரணியின் முதல் வெற்றி.முதலமைச்சரை எப்படி பட்டியல் வெளியேற்றம் குறித்தும் பேச வைக்க வேண்டும் என்பதும்டாக்டர்அய்யாஅவர்களுக்குதெரியும்நம்பிக்கையோடுடாக்டர் அய்யாஅவர்களினவழிகாட்டலில்படிபேரணிகளப்பணிஆற்றுவோம்
தேவேந்திரர்களை பெயரை மாற்றி SC பட்டியலில் தொடருங்கள் என அரசு சொல்கிறது.
எங்களுக்குச் சலுகை வேண்டாம்,
SCயில் இருப்பதே முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டை என மக்கள் முழக்கமிடுகிறார்கள்.
SC பட்டியல் வெளியேற்றம் - தமிழராய், இந்துவாக, இந்தியராக ஒன்றுபடப் போடப்படும் முதல் படிக்கல்!