#இலவச திட்டங்களை கொடுத்து மக்களை சிந்திக்க விடாமல் செய்வதே !
#திராவிட கட்சியின் சதிவேலை யார் பணத்தை யார் செலவு செய்வது சவுக்கடி கேள்வி ?
#டாக்டர் கிருஷ்ணசாமி
யாருக்கு யார் அறிவுரை வழங்குவது, , "திருப்பாச்சி அரிவா தீட்டிகிட்டு வாடா.. வாடா..." என்று பாடல் எழுதி சிறிய, சிறிய பிரச்சினைகளை கூட பெரிய கலவரங்களாக மாற்றிய அயோக்கியர்கள் எல்லாம் இன்று அறிவுரை வழங்க வந்துவிட்டார்கள்.!
சினிமாவை அதன் போக்கிலே விட்டிருந்தால்,
என்ன ஆகியிருக்கும் என்று இயக்குநர் சிகரம் பாரதிராஜா சொல்றார் கேளுங்க.!
சக்கிலியனுக்கு எதுக்கு அழகான சிவாஜிகணேசன் மூஞ்சி.?
கேக்குறது யாரு.?
புரட்சியாளர் பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை கெடுத்ததே நீங்க தானடா.!
@offBharathiraja
தேவேந்திரகுல வேளாளர்களுக்கு பெயர் மாற்றத்துடன் SC பட்டியல் வெளியேற்றமே உண்மையான அந்தஸ்தை தரும்!
மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அனைத்து சமுதாயத்தினரின் ஆதரவு குரல் பெருகட்டும்!
ஜனவரி 6 - மதுரையில் புதிய தமிழகம் கட்சி பேரணி!
#RemoveUsFromScheduleCaste
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை இப்படிவலியவந்துபேசவைத்திருப்பது தான் சனவரி 6 பேரணியின் முதல் வெற்றி.முதலமைச்சரை எப்படி பட்டியல் வெளியேற்றம் குறித்தும் பேச வைக்க வேண்டும் என்பதும்டாக்டர்அய்யாஅவர்களுக்குதெரியும்நம்பிக்கையோடுடாக்டர் அய்யாஅவர்களினவழிகாட்டலில்படிபேரணிகளப்பணிஆற்றுவோம்
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் வருகின்ற ஆறாம் தேதி மதுரையில் நடக்க இருக்கும் பட்டியல் வெளியேற்றம் ஆர்ப்பாட்டத்திற்கு பேரணிக்கும்
அனைத்து தேவேந்திர குல மக்களும் பெருந்திரளாக அய்யாவின் வழியில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் இவன் திருப்பூர் மாவட்டம்
தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் முதன்முதலில் எஸ்.சி (SC) பட்டியலிலிருந்து ஒரு சமூகம் வெளியேறும் ஒரு அரிய நிகழ்வாக இருக்கும்.!
#Jan6thDevendrarRally