நீட்டுக்கு எதிராக திமுக, கூட்டணி கட்சிகள் டெல்லியில் அரங்கேற்றிய நாடகங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. இன்று ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடைபெறுகிறது. அது ஜனநாயக விரோதமானது. அக்கூட்டத்தின் முடிவு ஒட்டுமொத்த தமிழக மக்களின் முடிவாகாது.
இயலாமையில் தற்கொலை செய்துக்கொள்வது திராவிட வீரச்செயலாச்சே?
சின்ன பொண்ண கூட தற்கொலைக்கு தூண்டிவிட்டு அரசியல் செஞ்சீங்களே?
முதல் தொடரில் நீட் ரத்து செய்யப்படும் என வீதிவீதியா பேசி ஆட்சிக்குவந்து 7 மாதம் ஆகியும் விலக்கு வாங்க வக்கற்று நிற்கும் அப்பாவும் மகனும் இன்னுமா இருக்காங்க?
திராவிட காலி டப்பாக்களுக்கு ‘நீட்’க்கு எதிராக பேச Emotional வாய்ச்சவடாலை தவிர எந்த dataவும் இல்ல.. ஏன் பல மாசம் ஆய்வு செய்த AK Rajan அறிக்கையில் கூட சொல்லும்படியாக ஏதும் இல்ல.
கூட்டணி கட்சி முதலமைச்சர்கள் கூட மதிக்காத இந்த அறிக்கையை தான் கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கனுமாம்!
நீட் எதிர்ப்பிற்கு ஆதரவு கேட்டு, 12 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினாரே?
ஏதாவது முதல்வரிடமிருந்து ஆதரவு வந்ததா?அதை மதித்து acknowledgementஆவது வந்ததா?
மற்ற மாநிலங்கள் தெளிவாக தங்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும்போது இந்த திராவிட கூட்டம் நாடகமாடிக்கொண்டிருகிறது
ஒடுக்குமறைக்கு எதிராக ஒருநாள் கூட களத்தில் நின்று இருக்க மாட்டானுங்க,
சாதி கலவரம்னு ரேடியோல கேட்டாலே வேட்டில மூத்திரம் போயிடுவானுங்க!
திராவிட சாதி ஒழிப்பு, திருப்பி அடிக்காத பிராமணர்களுக்கு எதிரா கட்டுரை எழுதுவது தான்.
இப்போ எங்களுக்கு சமூகநீதி பாடம் எடுக்கறானுங்க!
அட்டகத்திகள்
#தமிழ்தேசியதலைவர்_பசுபதிபாண்டியன் தென்மாவட்டத்தில் தான் துரோகிகள் அதிகமாக இருக்கிறார்கள் என்று நினைத்தால் கரூர் பக்கமும் துரோகிகள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள்.. இந்த ஆண்டு மிஸ் ஆகலாம் ஆனால் கண்டிப்பாக எடுக்காமல் விடப் போவது கிடையாது..
வீரவணக்கம் ஐயனே
மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் சிலர் உண்டு மக்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த இந்த மகத்தான தலைவர் வரலாற்றில் தனக்காக வாழ்ந்தவர்கள் வரலாறு ஆகவில்லை
வரலாறாக வாழ்ந்தவர்கள் என்றுமே தனக்காக வாழ்ந்ததில்லை .
புதிய தமிழகம் கட்சியின் சார்பாக செம்மார்ந்த வீரவணக்கம்.. 🙏
M. K. Stalin 2500+1500=5000 தந்துருக்கலாம் ஆனா இப்ப ஆளுங்கட்சி ஆனதால இந்த அண்ணனால 5 பைசா கூட கொடுக்க முடியலைன்னு நினைக்கும் போது மனசு வேதனையா இருக்கு 😥