நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கபட்ட தனது மகனுடன் போராடி வரும் ஆதரவற்ற பெண்மணி .. நெல்லை மாவட்ட நிர்வாகம் உதவிகரம் நீட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
@Collectortnv@TirunelveliCorp
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழ்… @BJP4TamilNadu@annamalai_k@HRajaBJP
இதன் மூலம் சிவகங்கை மாவட்ட மாணவர்கள் வரும் காலங்களில் சுதந்திரகாற்றை சுவாசிப்பர். அவர்களுக்கு ஆண்டவன் அருளாசியுடன் புதிய துறைகளும் பல்வேறு வசதி வாய்புகளும் கிட்டி வளமான எதிர்காலம் அமையும் என்பது உறுதி.மேலும் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி 94.56%பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் சிவகங்கை மாவட்டம் 97.42%தேர்ச்சியடைந்து மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆதன் தமிழ் வலையொலியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவரும் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளருமாகிய தலைவர் டாக்டர் @DevanathayadavT அவர்களின் பேட்டி
https://t.co/pfNf8McOyA
இனிய நண்பர் ரமேஷ் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். மணமக்கள் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
முன்னாள் மத்திய அமைச்சர் @PonnaarrBJP,மாண்புமிகு மத்திய அமைச்சர்@kishanreddybjp மாண்புமிகு மத்திய இணை அமைச்சர்@Gen_VKSingh,தமிழகத் தேர்தல்பொறுப்பாளர்@MenonArvindBJP சட்டமன்ற உறுப்பினர் @NainarBJP,அன்புச் சகோதரர்கள் கருப்பு முருகானந்தம்,கரு நாகராஜன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன்.
பிரதமர் திரு மோடி அவர்கள்,மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்வதற்காக தமிழக பாஜக மாநிலத் அலுவலகத்துக்கு சென்று, தலைவர்களை சந்தித்து, தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் பேசினார்..
பாரத தாயின் தவப்புதல்வன் திரு நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாக பாரத தேசத்தின் சிம்மாசனத்தில் அமர்த்துவது,தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெறவைப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து தமிழக பாஜக தலைவர், அன்புச் சகோதரர் @annamalai_k
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் திரு
@DevanathayadavT அவர்கள், தமிழக பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து, மாநிலத் தலைவர் திரு@annamalai_k
அவர்கள், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு
@kishanreddybjp அவர்கள் மற்றும் மூத்த தலைவர்களைச் சந்தித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் @NainarBJP ஆகியோர் சென்னையில் தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.#ஜெய்ஹிந்த்.
2024 மக்களவைத் தேர்தலையொட்டி @BJP4TamilNadu சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினைச் சார்ந்த பாஜக தேசிய செயலாளரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான அரவிந்த் மேனன், முன்னாள் மத்திய அமைச்சர் @PonnaarrBJP பாஜக மகளிர் அணி தேசியத் தலைவி, @VanathiBJP