அதி கனமழை... பெரும் #நிவார் புயல்... 2 மீட்டர் உயர அலை... என அதிர்ச்சி அளிக்கும் எச்சரிக்கைகள் கவலை அளிக்கின்றன. பத்திரமாக இருப்போம். முன்னெச்சரிக்கை, பேரிழப்பை கு��ைக்கும். கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம். என் இடைவிடாத பிரார்த்தனைகள்.இறைவன் துணை நிற்பான். இதுவும் கடந்து போகும்!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, பழமைவாய்ந்த குளவிளக்கம்மன் கோவிலில் கடவுள் மறுப்பாளர் பெரியார் மற்றும் கிறிஸ்துவ மத போதகர் அண்ணை தெரசா உருவம் கிழக்கு வாசல் நுழைவு வாயிலில் உள்ளது.
அதனை உறுதி செய்தோம்.
நேர��ை இன்னும் 15 நிமிடங்களில். 🙏
ஏழை மாணவர்கள் கல்விகட்டணம் பற்றி கேள்விக்கு திமுக துரைமுருகன் பதில்.
“வருசதுக்கு 40ஆயிரம் கூட கட்டமுடிலனா மெடிகல் காலேஜ்ல அப்புறம் டாக்டர் ஆசை, எதுக்கு படிக்கணும்?”.
எந்த மீடியாவும் இதை செய்தியாக ஆக்கவில்லை! இதே பாஜக நிர்வாகி சொல்லி இர���ந்தால்?
RS பாரதி சொன்னது 100% உண்மை!