4 கோடி ரூபாய் லஞ்சம்?
சமீபத்தில் 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரப் புதுப்பிப்பு சான்றிதழை வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். அந்த நிகழ்ச்சியில், ‘இனி அங்கீகார புதுப்பிப்புக்கு ஒ���ு ரூபாய்கூடத் தர வேண்டாம்’ என்றும் பெருமிதத்துடன் சொல்லியிருந்தார். ஆனால், ஒரு பள்ளிக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க 25,000 முதல் 50,000 வரையில் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார்களாம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் . குறைந்தது 2 கோடி முதல் 4 கோடி வரை லஞ்சமாக பெற்றப்பட்டிருக்கிறது!
முழு விபரம்: https://t.co/vNgRE1HfpO
#TVKVijay
ஒரே சோபாவில் அமர்ந்து சீரியஸாக பேசிக்கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், சீமான்...... மேடையில் போட்டோ எடுக்கும் போது சீமானை அழைத்து சத்யராஜ் அருகே நிற்க சொன்ன கெளதமன்...
புதுச்சேரியில் நடைபெற்ற இயக்குனர் கெளதமன் இல்லத்திருமண விழாவில் அர���ியல் தலைவர்கள் பங்கேற்று அன்பை பரிமாறிக்கொண்ட காட்சி..!
#Puducherry | #Seeman | #MKStalin | #Vaiko | #Function | #PolimerNews
இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர்
இந்த ஆளு ஆடும் பாடல் :
வாடி வாடி வாடி கைப்படாத CD
இடம் : மதுரை அரசு பள்ளி
விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்த TVK கும்பல் தயார் செய்கிறது!
اور ایران کی حُکومت نے آمنے سامنے ملنے سے انکار کیا اور ٹرمپ کو امن معاہدہ فرانس میں G7 کانفرنس میں سائین کرنے پر مجبور کیا۔
امن معاہدہ سائن ہوگیا اور ایرانی صدر نے بھی ایران می�� ہی بیٹھ کر سائن کردیا۔
جمعہ کو کوئ میٹنگ نہیں جینیوا میں۔
நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ?
அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்..
எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எ���ுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ?
ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்��ிற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ?
சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது த��ிழக நலன் சார்ந்தது.
ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..
Mbappé signe un chef-d’œuvre de 25 mètres et redonne deux buts d’avance aux Bleus ⚽️ Le capitaine entre dans l’histoire : 58 buts, seul meilleur buteur des Bleus.
La France mène 3-1.
Suivez le match https://t.co/A2JlsawZr6 sur M6 et M6+
#CDM2026#FIFAWorldCup#FRASEN
நாளை விசாரணை
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து
வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நாளை விசாரணை.
விவாகரத்து கோரி கடந்த டிசம்பரில்
சங்கீதா மனுதாக்கல். ஏப்ரல் 20ம் தேதி
ஒத்திவைக்கப்பட்ட வழக்கு நாளை விசாரணை
#cmvijay#sangeetha#court#case#thanthitv