இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
#SayNoToNDA@ErodeVeeramani#DMKStudentWing
திரு.பி.டி.ராஜன் (எ) பொன்னம்பல தியாகராஜன் நீதிக்கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவர் ஆவார், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
கோயில்களில் தமிழில் வழிபாடு செய்வதற்கு வழிவகை செய்தவர் தமிழவேள் பி.டி.ராஜன் அவர்கள்!
#திராவிட_மாதம்
@rajiv_dmk இன்று அகவை தினம் காணும்
திமு கழகத்தின் கூர்வாள்..
திராவிட இனத்தின்
முன் களப்போராளி..
கழக மாணவர் அணி மாநிலச்செயலாளர் #திருமிகு_இரா_ராஜிவ்காந்தி
அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்திட விழைகிறேன்..🌅🌄💖🙏
அறிவாசான் தந்தை பெரியாரின் சிந்தனைகளை ஐரோப்பாவில் முதலீடு செய்து நாடு திரும்பிய எங்கள் இனத்தின் தலைவர் தாயுமானவரை வரவேற்று!
என் அகவை தின வாழ்த்தும் பெற்று அகம் மகிழ்தேன்!!✨
#தமிழ்வெல்லும்
மதுரை வருகை தந்த மாண்புமிகு பொதுப்பணி (ம) நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்களை
விமான நிலையத்தில் மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக வரவேற்றபோது
எம் இனத்தின் தலைவரின் வாழ்த்துகளையும் சேர்த்து
எம் இளந்தலைவரிடம் நேரில் பிறந்தநாள் வாழ்த்து பெற்று அக மகிழ்ந்தேன்✨✨
தாய்மொழியாம் அன்னைத் தமிழ் மொழி...
தாய்நிலமாம் தமிழ்நாடு...
சமத்துவ தத்துவமாம் திராவிடம்...
சுயமரியாதை, மாநில சுயாட்சி காக்கும்...
தி.மு.கழகத்தின் பெரும் லட்சிய பயணத்தில்..
சிறுதுரும்பாய் அரசியல் பணிசெய்யப் பணித்த எம் இனத்தின் தலைவர் @mkstalin அவர்களின் கட்டளையை காப்பதே
எம் அகவை தினத்தின் உறுதி..!
#தமிழ்வெல்லும்
திராவிட அரசின் கல்வித்திட்டங்களால் பயனடைந்து, மாலத்தீவில் திராவிடத்தின் பெண்ணுரிமைக் குரலாக ஒலிக்கும் ஆசிரியை பரீதா யாஸ்மீன் அவர்களின் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிட்ட மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. @mathiazhagan_ அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
#DravidathaalNaan #DravidianModel