மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் உச்சி முகர்ந்து அன்புடன் முத்தமிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்!
#HBDUdhay
#உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் brand ambassador-ஆகவே மாறி, ஊர் ஊராக வண்டியில் சென்று விளக்கிடும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே!
ஆயிரம் ரூபாய்க்காக மக்கள் ஏமாந்துவிட்டார்கள் என்று மக்களின் தீர்ப்பைக் கொச்சைப்படுத்தி உங்களது அடுத்த தோல்விக்கு நீங்களே தொடக்கவுரை எழுதிக் கொண்டீர்கள்!
உங்களுக்கும் உங்கள் டெ��்லி ஓனர்களுக்கும் 2026-இல் மக்கள் முடிவுரை எழுதி, மொத்தமாக Goodbye சொல்லப் போகிறார்கள்...