@help_delhivery shipment stuck for the past 7 days, no update on the delivery till now, as its an important shipment its affecting my work, it's in the final station so atleast arrange me the contat number so i can go collect from the place myself. awb - 1091388829846
@help_delhivery Delhivery, my shipment dispatched on June 1 and due on June 5 is still undelivered. Tracking has shown no movement for the past 5 days. Please check and share an update urgently. AWB - 1091388829846
நினைத்தாலே நெஞ்சம் நெகிழும்படி எங்களின் மூச்சினில் கலந்திருக்கும் வழிகாட்டி! கால வெள்ளத்தில் கரைந்து போகாத சரித்திர நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர்!
நீங்கள் இல்லாத ஒவ்வொரு நாளும், நீங்கள் ஊட்டிய கொள்கை வீரியத்தின் மதிப்பை இன்னும் ஆழமாக உணர்கிறோம் . எளியோரின் துயர் துடைக்க நீங்கள் சிந்திய இரத்தமும், செதுக்கிய சட்டங்களும் இன்றும் எங்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கம்.
எங்களை ஒரு தாயின் உள்ளத்தோடு அரவணைத்து, தந்தையின் பாசத்தோடு வழிகாட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில், கண்கள் நனையும் நன்றியோடு அவரது புகழைப் போற்றுகிறேன்!
#KalaignarForever
@DMK662000 ஆட்சி அமைச்ச அப்புறம் கூட நடக்குற தப்புக்கெல்லாம் பொறுப்பு ஏற்காம இன்னும் திமுகவை குறை சொல்லிட்டே இருந்த உனக்கு ஆட்சி செய்ய துப்பில்லைனு அர்த்தம்.
@bookingcom just booked a hotel for a last-minute stay, payment done, but the booking got a 504 error and didn't reflect in mail or on the site. When will the payment be reversed?
@priyaganesan02 enga oorla blackticket mannan ivaru, salem district fan association head, ella padathukum black ticket vithu, rasigarmanra show ku athiga vilaiku vithu kalla kattuna aalu, 1 and half year ah ivanga panna ella porattam, kootam, ellam nerla paathruken, worst to have him as minister